காங். தலைமையிலான இயக்குனர் குழு வெற்றி
பொள்ளாச்சி: மீனாட்சிபுரம், மூலத்துறை கூட்டுறவு வங்கி நிர்வாக குழு தேர்தலில், காங். தலைமையிலான நிர்வாக குழு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.
வங்கியின் தலைவராக காளீஸ்வரன், துணை தலைவராக செந்தாமரை தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாக குழு உறுப்பினர்களாக காளிங்கராஜ், ரமேஷ், செந்தில்குமார், அருணகிரி, முருகேசன், அருணாதேவி, கீதா மற்றும் முஸ்திரி ஆகியோர் பொறுப்பேற்றனர். கடந்த, 2004ம் ஆண்டு முதல் காங். தலைமையிலான நிர்வாக குழு வங்கியை நிர்வகித்து வருகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை இன்றைய நிலவரம்; சவரனுக்கு ரூ.640 குறைவு
-
தேர்தல் களம் சூடுபிடித்து; திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்
-
சிங்கப்பூரில் டாக்ஸி ஓட்டுநரை அறைந்த இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை
-
ரூ.1,300 கோடி பாக்கி இருந்தும் மாநகராட்சி அசரவில்லை; 600 பணிகளுக்கு 'ஜெட்' வேகத்தில் டெண்டர்
-
மக்கள் மனசு: நாட்டின் நலனுக்காக வீட்டுக்கு 3 பிள்ளை
-
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; அதிகாரிகள் அலட்சியம்
Advertisement
Advertisement