காசா அமைதி திட்டம் பற்றி பிரதமர் மோடியிடம் பேசினேன்; சொல்கிறார் அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ''நான் பிரதமர் மோடியிடம் பேசினேன். அவர் காசா அமைதித் திட்டம் குறித்து ஆர்வத்துடன் இருக்கிறார் '' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
காசா அமைதி வாரியத்தை வழிநடத்த நிதி மற்றும் வெளிப்படைத்தன்மை கொள்கைகள் குறித்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அமைதி வாரிய உறுப்பினர்களிடமிருந்து காசா நிவாரண நிதிக்கு மொத்தம் 7 பில்லியன் டாலர்களுக்கு மேல் அளிக்க உறுதி எடுக்கப்பட்டது. நாங்கள் ஐநாவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம். ஐநா பொதுச் செயலாளருடன் எனக்கு நல்ல உறவு உள்ளது.
எனது கடைசி உரையில் அவர்கள் எனது டெலிப்ராம்ப்டரை அணைத்துவிட்டார்கள். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்க முடியாது. பி-2 குண்டுவீச்சை நான் ஒருபோதும் மறக்கவில்லை. அது ஈரானின் அணுசக்தி திறனை முற்றிலுமாக அழித்துவிட்டது. திடீரென்று மத்திய கிழக்கில் எங்களுக்கு அமைதி ஏற்பட்டது.
எனக்கு அதிபர் புடின் மற்றும் ஜி ஜின்பிங் ஆகியோருடன் நல்ல உறவு உள்ளது. நான் சீனாவுக்குச் செல்வேன். எனக்கு இளம் மற்றும் அழகான ஆண்கள் பிடிக்காது. ஆனால் பெண்களை எனக்கு பிடிக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
காசாவை பற்றி யார் வேணும்னாலும் பேசலாம். காசா பணமா பேசிட்டு போயேன்
எந்த காலத்திலும், யார் சொன்னாலும் காசா தீவிரவாதிகள் கேட்க மாட்டார்கள். டிரம்புக்கு தோல்வி தான்.
துஷ்டனை கண்டாள் தூர விலகி விடுங்கள். இது நாள் வரை யாரும் துஷ்டனை வென்றவர்கள் கிடையாதாம். ஒரே வழி அவனை விட்டு விலகி ஓடுவது தான். .. இந்திய இப்போ அதை சரியாக செய்கிறது.
மோடியிடம் டிரம்ப் சைகை மொழியில் பேசியிருப்பார்.
ஆன்னா ஊன்னா எங்க தலைவரை ஏன்யா மாட்டி உடறே .மேலும்
-
கடலோரப் பாதுகாப்பு சவால்களை சமாளிக்க கூட்டு முயற்சி தேவை; ராஜ்நாத் சிங்
-
ஒரே தண்டவாளத்தில் வந்த இரு ரயில்கள்... சென்னையில் பரபரப்பு
-
பணி நியமனத்தில் முறைகேடு; அமைச்சர் நேரு மீது வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
-
பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை; அதிமுக, பாஜ புறக்கணிப்பு
-
தங்கம் விலை இன்றைய நிலவரம்; சவரனுக்கு ரூ.640 குறைவு
-
தேர்தல் களம் சூடுபிடித்து; திமுகவில் விருப்ப மனு விநியோகம் துவக்கம்