24 மணி நேரம் ஆகிவிட்டதே… ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன்? அண்ணாமலை விளாசல்
சென்னை: ஏஐ உச்சிமாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் நடத்தையை 24 மணி நேரத்திற்கு மேலாகியும் ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன்? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: காங்கிரஸ் கட்சி தன்னை நாட்டின் தலைகுனிவு என மீண்டும் நிரூபித்துவிட்டது. ஏஐ உச்சிமாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களின் நடத்தையை 24 மணி நேரத்திற்கு மேலாகியும் ராகுல் இன்னும் கண்டிக்காதது ஏன்? ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்த ஒரு நிகழ்வில் நாட்டை அவமானப்படுத்தும் முயற்சியில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏஐ உச்சிமாநாடு 250 பில்லியன் டாலருக்கு மேலான முதலீடுகளையும், 20 பில்லியன் அதிகமான தொழில்நுட்ப முதலீடுகளையும் ஈர்த்துள்ளது. இந்த மாநாட்டால் இவ்வளவு தொழில்நுட்ப முதலீடுகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை.
பிரதமர் மோடி தலைமையின் கீழ், இந்தியாவின் எதிர்காலத்தின் மீது உலகம் வைத்திருக்கும் நம்பிக்கை இதுதான். இந்தியாவின் ஏஐ எதிர்காலத்தில் உலகம் நம்பிக்கை வைத்த போது, காங்கிரஸ் கட்சி நாட்டு நலனுக்கு மேலாக நாடகத்தை தேர்ந்தெடுத்தது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (12)
rajendran abudhabi - Abudhabi,இந்தியா
21 பிப்,2026 - 22:40 Report Abuse
காங்கிரஸின் பெயரை மேலும் கெடுக்கும் வாரிசுகள். 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
21 பிப்,2026 - 21:57 Report Abuse
இத்தாலி குடும்ப ராகுல் தாய்லந்து சென்றுவிட்டார் தாயார் இத்தாலி செல்ல்லப்போகிறார் தமக்கை கம்போடியா செல்வார் இப்படியே இவர்களை நம்பி காங்கிரசு கட்சியும் சீடர்களும் இருந்தால் நாடு எப்படி அய்யா இருக்கும் இவர்களை நம்பி இருக்கும் சீடர்களின் வாழ்க்கை என்ன ஆவது 0
0
Reply
ஆகுயர்த்தோன் - ,இந்தியா
21 பிப்,2026 - 20:13 Report Abuse
இவரை பார்த்தாலே சிரிப்பு தான் வருது 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
21 பிப்,2026 - 16:57 Report Abuse
இத்தாலி கும்பல் ராகுல் தாய்லாந்து போய் விட்டார். 0
0
Reply
Modisha - Chennai ,இந்தியா
21 பிப்,2026 - 16:27 Report Abuse
அண்ணாமலைக்கு விவரம் பத்தல . கலாட்டா பண்ணசொன்னதே ராகுல் தானே . 0
0
Reply
PALANIAPPAN - MADURAI,இந்தியா
21 பிப்,2026 - 16:00 Report Abuse
இந்த செயலை செய்ய சொன்னதே ராகுலாகத்தான் இருக்கும் 0
0
Reply
Varadarajan Nagarajan - டெல்டாக்காரன்,இந்தியா
21 பிப்,2026 - 15:32 Report Abuse
இதுபோன்ற தலைவர்களுக்கும் கட்சிக்கும் வாக்களித்து அவர்களை எதிர்க்கட்சி அந்தஸ்த்தில் அமரவைத்த வாக்காளர்கள்தான் சிறந்த முட்டாள்கள். 0
0
Reply
AL. NACHI - ,
21 பிப்,2026 - 15:27 Report Abuse
ராகுல்கிட்ட AI ன்னு என்னனு கேட்டா அட்டாக் இந்தியானு சொல்லுவாய்பிடி பப்பு .....தலைமறைவு 0
0
Reply
Suppan - Mumbai,இந்தியா
21 பிப்,2026 - 15:26 Report Abuse
தலைவனைப்போலவே தொண்டர்கள் . காங்கிரசுக்கு பிடித்த கேடு 0
0
Reply
SJRR - ,இந்தியா
21 பிப்,2026 - 15:14 Report Abuse
24 மணிநேரம் ஆகியும் எந்த ரியாக்ஷனும் இல்லன்னா கோமா நிலைக்கு போய்விட்டது என்று அர்த்தம். 0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
பாக்., எல்லை அருகே இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூட்டில் பலி; பயங்கரவாதிகள் செயலா என விசாரணை
-
பெரம்பூரில் விஜய் போட்டி?
-
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் ; இந்தியா பவுலிங்
-
திருப்பூரில் பயங்கரவாதிகள் 8 பேர் கைது... திமுக அரசு மறைமுக ஆதரவு; எல்.முருகன் குற்றச்சாட்டு
-
நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
-
நக்சல் முக்கிய தளபதி தெலங்கானா போலீஸில் சரண்
Advertisement
Advertisement