நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; திருப்பூரில் சிக்கிய வங்கதேசத்தினர் அதிர்ச்சி தகவல்
திருப்பூர்: திருப்பூரில் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தினர் 6 பேர் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
திருப்பூரில் வடமாநிலத்தினர் போர்வையில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினரை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, பாதுகாப்பு படையினரை அச்சுறுத்தும் வகையில் டில்லியில் சமீபத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது. போஸ்டர் ஒட்டியவருடன், திருப்பூரில் ஊடுருவியுள்ள வங்கதேசத்தினர் தொடர்பில் இருப்பது குறித்து டில்லி போலீசாருக்கு தெரியவந்தது.
டில்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில், இரு எஸ்.ஐ. உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட தனிப்படையினர் கடந்த சில நாட்களாக திருப்பூரில் முகாமிட்டு தேடி வந்தனர். அதில், அம்மாபாளையத்தில் ஒருவர், பல்லடத்தில் மூன்று பேர் மற்றும் ஊத்துக்குளியில் இருவர் என, ஆறு பேரை போலீசார் பிடித்தனர்.
அவர்களை திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்தனர். நேற்று காலை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு ஜே.எம்- 3 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆறு பேரையும் அழைத்து சென்றனர்.
கைதான மிஜனுார் ரகுமான், 33, முகமது சாபேட், 35, உமர், 32, முகமது லிட்டன், 40, முகமது ஜாகீத், 40 மற்றும் முகமது உஜால், 29 ஆகிய 6 பேரும் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தது டில்லி போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அவர்களது மொபைல் போன்கள், போலியான ஆவணங்கள் வாயிலாக பெறப்பட்ட இந்திய ஆவணங்கள் பறிமுதல் செய்து, டில்லி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Very true all local people are being brain washed even few educated people approaches were surprising. we need special task force to check these guys
இந்த வந்தேறிகளை தான் இங்குள்ள தீவிரவாத ஆதரவு மக்கள் பிகாரிகள் , அஸ்ஸாமிகள் , மேற்கு வங்கத்தின் என்று சொல்லி நம்மை ஏமாற்றி வந்துள்ளனர் , ஆனால் பொய் சொன்னவர்களுக்கு நன்றாகவே தெரியும் இவர்களெல்லாம் வைரஸ் மார்க்கத்தினர் என்று
நீண்டகாலமாகவே பங்களாதேஷிகளும், ரோஹிங்கியா இஸ்லாமியரும் திருட்டுத்தனமாக தமிழகத்தில் புகுந்துள்ளனர். அவர்களால் நம் நாட்டுக்கே ஆபத்து. உடனடியாக அவர்களை நாடு கடத்த வேண்டும்.
இதற்கு காரணம் மத்திய பாஜா அரசு தான் மிக கேவலமான ஊழல் ,தேசத்துரோக ஆட்சியை கலைக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது,
இந்தியா முழுக்க அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் மீது காவல்துறையினர், ராணுவம் மற்றும் ரகசியப்பிரிவு அதிகாரிகள் எப்பொழுதும் ஒரு கண் வைத்து தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். சந்தேகம் வந்தால் உடனே அர்ரெஸ்ட் செய்து லாக்கப்பில் சரியாக முட்டிக்கு முட்டி தட்டவேண்டும். அவர்களுக்கு ஆதரவாக வருபவர்களையும் அப்படியே முட்டிக்கு முட்டி தட்டவேண்டும்.
திமுகவை பொருத்தவரை ஆறு ஓட்டு போச்சு..
கன்னியாகுமரி மாவட்டம் போலவே தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் மைனாரிட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதே தீயசக்தியின் தீய எண்ணம்.
மற்ற எதிர்கட்சி ஆளும் மாநிலங்களைப் போல் அல்லாமல் இங்கு மாநிலத்தை ஆளும் தி.மு.க அரசு மீது இப்போதைய மத்திய அரசு ஒரு வித மென்மையான போக்கையே இது வரை கடைபிடித்து வருகிறது!
இவர்களை வங்க தேச பாணியில் போட்டு தள்ள வேண்டும்
ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்யாதயங்காத கேடுகெட்ட கூட்டம் இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டால் இப்படித்தான் வேலை செய்வார்கள். கோவையில் கோவிலில் குண்டு வெடித்த பொழுதே விழித்துக்கொண்டு இருக்கவேண்டும் - ஆனால் தமிழக அரசு இந்துக்களின் சொத்துக்களை பராமரிப்பது போல நடித்து வக்கப்புக்கு கொடுக்க திட்டமிடுகிறது. ஓட்டுபோடுகிறவர்கள் திருந்த வேண்டும்.மேலும்
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,440 அதிகரிப்பு
-
ஜனாதிபதி மாளிகையில் லுட்யன்ஸ் சிலைக்கு பதிலாக ராஜாஜி சிலை!
-
மெக்சிகோவில் வெடித்தது வன்முறை; இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
-
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு முதல் டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 23)!
-
நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 17 பேர் பலியான சோகம்
-
இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டம் துவங்கிவிட்டது; கமல்