பா.ஜ., ஆர்ப்பாட்டம்
தேனி: தேனியில் மாவட்ட பா.ஜ., இளைஞரணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், 'இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை கலாசாரத்தை கண்டித்துஉடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் பா.ஜ. மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் தலைமை வகித்தார். தேனிநகர தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜபாண்டியன், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள்பங்கேற்று திமுகவுக்கு எதிராககோஷங்களை எழுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்
-
கூட்டணி கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சு தொடக்கம்
-
இந்தியாவும், பிரேசிலும் ஜனநாயக சகோதரர்கள்; இரு நாட்டு உறவுக்கு அதிபர் லுாலா புகழாரம்
-
மைக்ரோசாப்ட் கேமிங் சிஇஓ ஆக வம்சாவளி இந்தியர் ஆஷா சர்மா நியமனம்
-
ஆப்கன் மீது பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்: 28 பேர் உயிரிழப்பு
-
திமுக தொகுதி பங்கீடு பேச்சு முதல் உலக கோப்பை இந்தியா - தென் ஆப்ரிக்கா பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 22)!
Advertisement
Advertisement