தகவல் ஆணையர்கள் நியமனம்
சென்னை: மாநில தகவல் ஆணையத்திற்கு கூடுதலாக இரண்டு தகவல் ஆணையர்களை, அரசு நியமனம் செய்துள்ளது.
மாநில தகவல் ஆணையத்தில், தலைமை தகவல் ஆணையர் உள்ளிட்ட, ஆறு ஆணையர் பதவிகள் உள்ளன. புதிதாக இரண்டு தகவல் ஆணையர் பதவிகளை, அரசு உருவாக்கியுள்ளது.
இந்த பதவிக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி அபய்குமார் சிங், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் மூன்று ஆண்டுகள் வரை, இப்பதவியில் இருப்பர். கவர்னர் ரவி பரிந்துரைப்படி, இந்த உத்தரவை, மனிதவள மேலாண்மை துறை செயலர் சமயமூர்த்தி பிறப்பித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியா - இஸ்ரேல் இடையே கையெழுத்தாகிறது முக்கிய ஒப்பந்தங்கள்!: மோடியை நேரில் வரவேற்றார் பிரதமர் நெதன்யாகு
-
சுரங்க துறை அதிகாரி வீட்டில் ரூ.4.27 கோடி பணம் பறிமுதல்
-
உள்ளாடை வாங்க 50 அதிகாரிகளை ஏவிய பி.எஸ்.என்.எல்., இயக்குநர்: 'வெட்டி பந்தா'வுக்கு மத்திய அரசு கண்டனம்
-
நேற்றைய போராட்டம்: கிராம உதவியாளர்கள் 'காத்திருப்பு': தொடர்கிறது கவுரவ விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு
-
'நோட்டா' நடைமுறை வந்தபின் தலைவர்களின் தரம் உயர்ந்துள்ளதா?: சுப்ரீம் கோர்ட் அதிரடி கேள்வி
-
வெயில் அதிகரிக்கும் நேரத்தில் குடும்ப தொற்றாகிறது காய்ச்சல்
Advertisement
Advertisement