வேணுகோபால சுவாமி கோவிலில் நாளை தேரோட்டம்
நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டையில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருக்கல்யாண ரதோற்சவ விழா ஆண்டுதோறும் நடக்கும். இந்தாண்டுக்கான விழா, நேற்று தொடங்கியது. நேற்று மாலை, 6:30 மணிக்கு யாக சாலை பூஜை தொடங்கின. இன்று காலை கொடியேற்றம் நடக்கிறது.
அதை தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு பாரிவேட்டை குதிரை வாகன ஊர்வலம் நடக்கிறது. நாளை மதியம், திருத்தேரோட்டம் தொடங்குகிறது. 3 இரவு சத்தாபரணம் நடக்கிறது. அப்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்
குழுவினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முத்துராமலிங்க தேவர் மணிமண்டபத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு; நயினார் கண்டனம்
-
திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
-
ஈரானின் புதிய ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமனம்
-
துபாய் விமான நிலையத்தில் நேரிட்ட துயரம்; வருத்தத்தை பகிர்ந்த வீராங்கனை பி.வி.சிந்து
-
ஈரானில் பயங்கரவாத இலக்குகளை தொடர்ந்து தாக்குவோம்: நெதன்யாகு அறிவிப்பு
-
மத்திய கிழக்கில் போர் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
Advertisement
Advertisement