ஈரானின் புதிய ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமனம்
டெஹ்ரான்: ஈரான் ஆட்சியாளர் கமேனி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், புதிய இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அராபி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரும், மதகுருவுமான கமேனி கொல்லப்பட்டார். டிரம்ப் கூறியபடி கமேனியை கொன்று விட்டாலும், ஈரான் மீதான தாக்குதல் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று அமெரிக்கா அறிவித்தது. ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 7 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரானின் இடைக்கால ஆட்சியாளராக அயதுல்லா அலிரேசா அராபி நியமிக்கப்பட்டார். ஈரானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை, இவரது தலைமையிலான கவுன்சில், நாட்டை வழிநடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கவுன்சிலில் அதிபர் மசூத் பெசெஷ்கியன், தலைமை நீதிபதி கோலாம் ஹொசைன் மொஹ்சேனி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அய்யதுள்ளாவும் தீவிரவாததாய் ஊக்குபிவிப்பவன் தான் எனவே அவனையும் எல்லாம் நாட்டு அரசுகளும் கண்ணில் எண்ணெய் ஊற்றி கவனித்துக்கொண்டிருக்கவேண்டும். இல்லையேல் ஒவ்வொரு நாட்டிலும். அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது போல் தாக்குதால்கள் நடத்துவார்கள். மனசாட்சி, ஈவுறக்கம், நெஞ்சில் ஈரம் என்பதும் துளி கூடாது இல்லாத பண்றிங்களாச்சே அவர்கள்.
காமினி அய்யா வுக்கு இந்தியர்களின் ஆழ்ந்த அனுதாபங்கள் ... .. கொள்கைகள் மாறுபட்டு இருப்பினும் மனி தாபிமான அடிப்படையில் கண்ணீர் அஞ்சலி...
இன்னும் கொஞ்சம் ராஜ தந்திரத்துடன் அமைதியாக இருந்து டிரம்ப் ஆட்சி முடியும் வரை பொறுமை காத்திருக்க தவறி விட்டாரோ
மேலே உள்ள பதவிக்காக இங்கே பதவி கொடுக்கிறான்.
இந்த ஆளுக்கும் போதாத காலம். மறுமை நாள் நெருங்குது.
எப்படியும் இவன் சோலியையும் முடித்து விடுவார்கள்.ஈரான் எண்ணை வளம் அமெரிக்கா வசம் சென்றுவிடும்.மேலும்
-
அமெரிக்காவை கண்டித்து மார்ச் 3ல் கம்யூனிஸ்ட்டுகள், வி.சி., போராட்டம்
-
ஈரான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் மூவர் பலி
-
தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி: ஜிம்பாப்வே அணி ஏமாற்றம்
-
இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா
-
ஆஸ்திரேலியா வெற்றி துவக்கம்
-
சென்னை-ஒடிசா 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில்