திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் அவருக்கு சிவப்பு கம்பளம் மற்றும் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு கோவிலில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோவிலில் பல்வேறு இடங்களில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டன. கோவில் சார்பில் அனைத்து மண்டபங்களிலும் வாட்டர் வாஷ் உட்பட தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கோவில் துாண்களில் உள்ள சுவாமி கற் சிலைகளில் எண்ணெய்காப்பு சாத்துப்படி செய்யப்பட்டது. கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி , வாசலில் கூடியிருந்தவர்களை நோக்கி கையசைத்தார்.இதன் பிறகு, அவர், கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். பிரதமர் மோடி சுவாமி தரிசனத்திற்கு பிறகு மாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.






வாசகர் கருத்து (18)
GMM - KA,இந்தியா
01 மார்,2026 - 18:26 Report Abuse
திருப்பரங்குன்ற முருகன் சிரிப்பு இனி உலகம் முழுவதும் பிரதமர் தரிசனத்தால் எதிரொலிக்கும். திராவிடர்கள் இந்து, தமிழ் கலாச்சாரம் சார்ந்தவர்கள் அல்ல. முன்னாள் சென்னை மாகாண கோவில்கள் நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் பொருள் உதவி செய்தது,கட்டியது. தேசிய இந்துக்கள் பூசிக்க, தரிசிக்க, பராமரிக்க, பாதுகாக்க வாருங்கள். 0
0
Reply
மோடி தாசன் - ,
01 மார்,2026 - 17:58 Report Abuse
வாழ்க நீ எம்மான் 0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
01 மார்,2026 - 17:45 Report Abuse
சுதந்திரம் அடைந்த ஏறத்தாழ 80 ஆண்டுகளில், தமிழக முதலமைச்சராக இருந்த திராவிட கட்சிகளை சேர்ந்த பலர், தமிழக கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தது இல்லை என்பது மிகப் பெரும் குறை. எனவே தமிழர்களின் வழிபாடு மற்றும் கலாச்சார சின்னங்கள் குறித்து திராவிட ஆட்சியாளர்கள் பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் பாரத பிரதமர் மோடி அவர்கள் தமிழக கோவில்களுக்கு அடிக்கடி வந்து வழிபட்டு வருவது, தமிழ் மண்ணுக்கும், தமிழர் வழிபாட்டு இடங்களுக்கும் கிடைத்த மிகப் பெரும் பெருமை ஆகும் 0
0
Reply
Suppan - Mumbai,இந்தியா
01 மார்,2026 - 17:39 Report Abuse
விடியல் அரசு கடைசி வரை பிரதமர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வதை நிறுத்த முயற்சி செய்துள்ளது. கலவரம் ஏற்படலாம் என்ற சப்பை காரணம். தேவைப்பட்ட பாதுகாப்பை அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்பதை மறந்து விடுகிறார்கள். . கலவரம் செய்வதே திருட்டு திராவிடர்கள்தான் 0
0
Reply
MaRan - chennai,இந்தியா
01 மார்,2026 - 17:24 Report Abuse
இவ்வளவு பொறுப்பு மிக்க பிரதமர் கிடைத்தது இந்தியாவின் அதிர்ஷ்டம். இதற்கு முன் இருந்தவர்கள் தமிழ்நாட்டை ஒரு பொருட்டாகவே மதித்து இல்லை.. ஓய்வு என்பதை அறியாத இந்த மனிதர் நீடுழி வாழ முருகப்பெருமான் கருணை புரிக 0
0
Reply
வில்லிபுத்தூரான் - xhennai,இந்தியா
01 மார்,2026 - 16:54 Report Abuse
அவர் வரும் 10 நிமிடங்கள் மட்டும் இடைவெளி விட்டு மீண்டும் பொது தரிசனத்திற்குத் திறக்கலாமே 0
0
Vasan - ,இந்தியா
01 மார்,2026 - 17:57Report Abuse
பிரதமரின் உயிர் பாதுகாப்பு முக்கியம். தமிழ்நாடு, ஏற்கனவே, முந்தைய திமுக ஆட்சியில், ஒரு பாரத பிரதமரை, தகுந்த பாதுகாப்பில்லாமல், காவு கொடுத்துவிட்டது.
பாவம் ராஜீவ் காந்தி. 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
01 மார்,2026 - 16:53 Report Abuse
எப்படியோ அவர் வந்ததால் கோவில் சுத்தமானது. 0
0
Reply
Murugan Gurusamy - ,இந்தியா
01 மார்,2026 - 16:51 Report Abuse
மோடி மேல் தமிழ் நாட்டு இந்துக்கள் மதிப்பு வைத்து உள்ளனர். 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
01 மார்,2026 - 16:50 Report Abuse
தேர்தல் வந்தால் எங்கெங்கு போய் எப்படி எப்படியெல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது? 0
0
எஸ் எஸ் - ,
01 மார்,2026 - 16:59Report Abuse
எப்படி கன்னியாகுமரியில் போய் இரண்டு கோடி ரூபாய் மக்கள் வரி பணத்தில் சர்ச் புதுப்பிக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்த மாதிரியா? 0
0
Barakat Ali - Medan,இந்தியா
01 மார்,2026 - 17:08Report Abuse
இஸ்லாமியர்களைத் திருப்திப்படுத்துவதற்காக நினைத்து அங்கே தீபமேற்றத் தடை விதித்ததையும் சேர்த்துச் சொல்றீங்க போல ...... 0
0
krishna - ,
01 மார்,2026 - 17:14Report Abuse
CHINNAPAN NEE MANUSHA JENMAMAA.HINDHU MADHATHAI KAAKUM SINGA THALAIVAN MODI KURITHU UNNAI PONDRA KEVALANGALUKKU EDHUVUM SOLLA ARUGADHAI KIDAYAADHU. 0
0
krishna - ,
01 மார்,2026 - 17:15Report Abuse
SIR NEENGA VERA CHINNAPAN ORU KILO ARISIKKU MADHATHA VITHA KOMALIYAA IRUPPARU. 0
0
rajan - ,
01 மார்,2026 - 17:37Report Abuse
No need to act by Sri Modi to capture power for himself and his family like tamil nadu corrupt politicians are doing. As a true secular PM is extending greetings to all religious festivals. 0
0
Vasan - ,இந்தியா
01 மார்,2026 - 17:50Report Abuse
தேர்தல் நடைபெறாத மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் மோடி சென்றுள்ளார், செல்கிறார், செல்வார். 0
0
vivek - ,
01 மார்,2026 - 19:18Report Abuse
ஒரு இருநூறுக்கு சின்னப்பன் குடும்பம் எப்படி முட்டு குடுக்க வேண்டி இருக்கு 0
0
முருகன் - ,
01 மார்,2026 - 19:44Report Abuse
நீ கொடுப்பதற்கு பெயர் என்ன
..... 0
0
Reply
மேலும்
-
ஈரானுக்கு சீனா, ரஷ்யா, வட கொரியா நாடுகள் ஆதரவு; இறையாண்மை மீறிய தாக்குதல் எனவும் கண்டிப்பு
-
ஈரான் நாட்டு போர் விமானங்களை தாக்கி அழித்தது இஸ்ரேல்
-
ஈரான் பதில் தாக்குதல்: இஸ்ரேலில் 9 பேர் பலி
-
மத்திய கிழக்கில் போர் பதற்றம் ; பிரதமர் மோடி இன்று இரவு முக்கிய ஆலோசனை
-
திமுகவால் தமிழகத்துக்கு என்ன கிடைத்தது ? இபிஎஸ் கேள்வி
-
மத்திய கிழக்கில் தொடரும் போர்; ஹோர்முஸ் நீரிணையில் இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
Advertisement
Advertisement