ஏனாத்துாரில் நாளை வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

கா ஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், வெள்ளாடு வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி நாளை அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். முன்னதாக பதிவு செய்யும், 30 விவசாயிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

தொடர்புக்கு - ப. முத்துசாமி, 97905 38025.

Advertisement