ரயில்வே ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி
சேலம்:ஈரோடு மாவட்டம் சடையம்பாளையம்
சாலை, திருப்பதி கார்டனை சேர்ந்தவர் தர்மராஜா, 47. சேலம் ரயில்வே
கோட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர் சேலம்,
குரங்குச்சாவடியில் உள்ள, 'கிரீன் லைப் ஹோம்ஸ் பில்டர்ஸ்'
நிறுவனத்தை, 2024ல் அணுகி வீட்டு மனை கேட்-டுள்ளார்.
அந்த நிறுவனம்,
மல்லமூப்பம்பட்டியில், 2,210 சதுரடி வாங்கி தருவதாக கூறியது.
இதனால் அதே ஆண்டு நவ., 30ல், 5.50 லட்சம் ரூபாயை, தர்மராஜா வழங்க, அந்த
நிறுவனத்தின் செந்-தில்குமார், திருநாவுக்கரசு
பெற்றுக்கொண்டனர். ஆனால் இது-வரை நிலம் வாங்கி கொடுக்காத நிலையில்,
பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து தர்மராஜா, நேற்று அளித்த
புகார்படி, சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து
விசாரிக்கின்-றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹார்முஸ் ஜலசந்திக்குப் பதிலாக செங்கடல்; சவுதியின் அராம்கோ முடிவு
-
பயங்கரவாத அமைப்புகளுக்கு குறி; ஈரானை தொடர்ந்து ஈக்வடாரில் அமெரிக்கா தாக்குதல்
-
வந்தது ஞானோதயம்: ஒற்றுமையே பலம் என்கிறார் மாணிக்கம் தாகூர்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,120 சரிவு; 2 நாட்களில் ரூ.3,680 குறைவு
-
தஞ்சையில் விஜய் பொதுக்கூட்டம் முதல் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 04)!
-
சாலை வசதி செய்து தர வேண்டி கோட்டூர் மலைவாழ் மக்கள் மறியல்
Advertisement
Advertisement