பயங்கரவாத அமைப்புகளுக்கு குறி; ஈரானை தொடர்ந்து ஈக்வடாரில் அமெரிக்கா தாக்குதல்
நமது நிருபர்
ஈரானை தொடர்ந்து ஈக்வடாரில் பயங்கரவாத அமைப்புகளை குறி வைத்து, அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது.
ஈரான் மீது, அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். தற்போது ஈக்வடாரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா மற்றும் ஈக்வடார் படைகள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.
டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் எல்லை தாண்டி வரும் போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அதன் ஒரு பகுதியாக தான் ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' ஈக்வடாரில் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஈக்வடார் மற்றும் அமெரிக்க படைகள் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன. மக்கள் மீது பயங்கரவாதம், வன்முறை மற்றும் ஊழலைத் திணித்து வரும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள நாங்கள் ஒன்றாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஈக்வடார் மக்களின் தைரியத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தியதற்காக நாங்கள் பாராட்டுகிறோம்'' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் பல தீவிரவாதிகள் மர்ம நபர்களால் மேலுலகம் அனுப்பப்படுகிறார்கள். அது தவிர அவனுக்குள்ளேயே உள்ள சண்டை மற்றும் ஆப்கானிகள் பாகிஸ்தானை 4-6 நாடுகளாக பிரிக்கும்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிர வாதிகள் மட்டும் டிரம்ப் கண்ணுக்கு தெரியாது
ஏ, அந்த ஈக்குவதாருல்தான் நம்ம நித்தியானந்தா, ரஞ்சிதா குழு ஆசிரமம் தொறந்துருக்குறதா கேள்வி. அய்யயோ சாமிக்கு என்ன ஆச்சோ?
ஒருவேளை பயங்கரவாதிகள் அமைப்பினர் இந்தியாவில் இருந்தால், இருக்கக்கூடும், அவர்களை இந்திய அரசே தாக்கி பரலோகத்திற்கு அனுப்பிவிடுவது நல்லது. இல்லையென்றால், டிரம்ப் மூக்கை நுழைத்துவிடுவார். பிறகு டிரம்பை இந்தியாவை விட்டு வெளியேற்றுவது ரொம்ப ரொம்ப கஷ்டம்.
செம்ம...கலாய். ஆனா திருட்டு திமுகவுக்கு வெட்கம் மானம் கிடையாது
தகரடப்பா டிரம்க்கு பன்றிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் கண்ணுக்கு தெரியலையா? தீவிரவாதத்தின் உற்பத்தி தொழிற்சாலை இங்குதான் உள்ளது அவனுக்கு உண்மையில் தீவிரவாதம் ஒழிப்பு கோட்பாடு எல்லாம் கிடையாது அமெரிக்க டாலர் பயன்பாட்டை உலகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் எண்ணெய் வளம் கொண்ட நாடுகளை தன்வசப்படுத்தி அதை கைப்பற்றி உலகை ஆள வேண்டும்
பாகிஸ்தான் வரமாட்டார் ட்ரம்ப். மகனோட வியாபாரம் பாதிக்கும். முதலீடு நெறைய இருக்குல்ல....
சொல்லிகிட்டே இருக்காதீங்க, கொஞ்சம் நம்ம பாகிஸ்தான் பக்கம் திரும்புங்க, அங்க நெறைய தீவிரவாதிகள் இருக்காங்க, அங்க ஒரு காட்டு காட்டுங்க.
We Baluch and Afg taking care of it !.No need for US
பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் BENLADEN போல் அமெரிக்காவுக்கு உதேவுவேதெற்கு
ok noted your valid pointமேலும்
-
டில்லிக்கு தமிழகம் என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்; ஸ்டாலின்
-
ஈரான் எங்களை ஒன்றும் செய்ய முடியாது; துபாய் மாலில் நடந்து சென்ற அதிபர், இளவரசர்
-
ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
-
ஒரு ராஜ்யசபா சீட்டும் 28 தொகுதிகளும்: நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக
-
ஒரே வாரத்தில் ஈரான் வான்வெளியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம்; அமெரிக்கா அறிவிப்பு
-
ரூ.15,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் சிக்கினார்