டில்லிக்கு தமிழகம் என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்; ஸ்டாலின்
சென்னை: டில்லியின் ஆணவத்துக்கு தமிழகம் என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது பதிவு;
அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழகத்துக்குத் துரோகம் இழைப்போரும் தமிழக மக்களால் அகற்றப்படுவார்கள்.
டில்லியின் ஆணவத்துக்குத் தமிழகம் என்றைக்குமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
இவ்வாறு தமது பதிவில் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (11)
Matt P - nashville,tn,இந்தியா
04 மார்,2026 - 23:22 Report Abuse
டெல்லிக்கு out of control ஆளுநர் தேவையில்லை. மாநில சுயாட்சி வேணும் கொள்ளையடிப்பதற்கு யாரும் தடையாயிருக்க கூடாது. இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றனும். மத்தியில் மந்திரி பதவி கிடைக்கணும்னா வால் புடிக்கணும். டெல்லியில் மாறன் சிலை வைச்சா அங்கே போய் மாலை போட்டு வாங்கிட்டு வருவீங்க. . 0
0
Reply
Venkat esh - ,இந்தியா
04 மார்,2026 - 23:14 Report Abuse
கண்ட்ரோல் தான் வேண்டும்... .,.... இப்படிக்கு..... 200 ரூபாய் ஊ₹பி 0
0
Reply
subash - ,இந்தியா
04 மார்,2026 - 23:07 Report Abuse
பாவம் 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04 மார்,2026 - 22:40 Report Abuse
ஆம் அவுட் ஆப் கண்ட்ரோல்தான். அந்த அளவுக்கு டாஸ்மாக் சரக்கு அடிப்போம் இல்ல... 0
0
Reply
Sun - ,
04 மார்,2026 - 22:34 Report Abuse
இன்னும் இரண்டே மாதங்களில் தமிழ்நாடே தி.மு.கவிற்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்! 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04 மார்,2026 - 22:32 Report Abuse
ஆணவம் டெல்லிக்கு அல்ல. அது தலைகனம் பொருந்திய திமுகவுக்குத்தான் அதிகம். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
04 மார்,2026 - 22:10 Report Abuse
இன்றைய செய்தி நாங்குநேரி ஸ்டாலினுக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல். 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
04 மார்,2026 - 22:09 Report Abuse
இப்படியே சொல்லி சொல்லி தமிழக மக்களை திசை திருப்பியே வாழ்ந்தாச்சு. ஊருடன் ஒத்து வாழ் என்பார்கள். ஆனால் தான் வாழ தமிழகத்தை திசை திருப்பி வைத்திருப்பது திராவிடம் ஒன்று தான். 0
0
Reply
C.SRIRAM - CHENNAI,இந்தியா
04 மார்,2026 - 21:54 Report Abuse
தமிழகம் உங்களுக்கே அவுட் ஆப் கண்ட்ரோல் தான். அதனால் தானே இவ்வாளவு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் . எல்லாவற்றிலும் கேவலமான மாநிலம் தமிழகம் மட்டுமே 0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
04 மார்,2026 - 21:51 Report Abuse
திமுகவுக்கு தமிழர்கள் என்றால் அவுட் ஒப்பி கண்ட்ரோல் தான் , சரிதானே 0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
இலங்கை அருகே ஈரான் போர் கப்பலை தாக்கி அழித்தது: அமெரிக்க கடற்படை 87 பேர் பலி; 61 பேர் மாயம்
-
அரசு கல்லுாரியில் லேப்டாப் வழங்க கோரி போராட்டம்
-
பட்டதாரி ஆசிரியர் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு துவக்கம்
-
மாற்றுத் திறனாளி பெண் தூக்கிட்டு தற்கொலை
-
சுட்ட மண் நகைகள்!
-
தினமும் ரூ.10,000 ' கட்டிங் ' வசூலிக்கும் போலீஸ் அதிகாரி!
Advertisement
Advertisement