ரூ.15,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் சிக்கினார்
அருப்புக்கோட்டை: உணவுப்பொருள் உரிமம் வழங்க, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் சாந்தி, 48. தொழிலாளர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தார். இவரிடம், பந்தல்குடியை சேர்ந்த சங்கரநாராயணன், 50, என்பவர், உணவுப்பொருள் உரிமம் பெற விண்ணப்பம் செய்திருந்தார்.
அதற்கு அனுமதி தர, சாந்தி, 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.அவர்களின் ஆலோசனை படி, மதியம் 1:30 மணிக்கு அலுவலகத்தில் வைத்து, சாந்தியிடம் அவர், 15,000 ரூபாய் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீசார், அந்த பெண் அதிகாரியை கைது செய்தனர்.
வாசகர் கருத்து (17)
muthu - tirunelveli,இந்தியா
05 மார்,2026 - 20:31 Report Abuse
How many corrupt officers so far punished. After giving suitcase to minister by corrupt officers, the police will change its stand and tell it is a loan money not a corruption money and again reinstall her in job by transferring to other areas.Let court interfere on its own and punish the culprit by recovering her unaccounted money to govt treasury 0
0
Reply
Tetra - New jersy,இந்தியா
05 மார்,2026 - 18:19 Report Abuse
அய்யோ பாவம். யாருக்கோ கொடுப்பதற்காக தான் வாங்கி மாட்டிக்கொண்ட வராக இருக்கும். வாழ்க த்ராவிட மாடல் 0
0
Reply
சண்முகம் - ,
05 மார்,2026 - 09:13 Report Abuse
15,000 கோடி வாங்கிய ஊழல்வாதிகள் எஙகே? 0
0
Tetra - New jersy,இந்தியா
05 மார்,2026 - 18:17Report Abuse
அவர்களை மக்கள் வரிப்பணம் காப்பாற்றும். இப்போது திமுக நேருவுக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றம் போவதாக சொல்கிறது அல்லவா. ₹5 வாங்கினால் லஞ்சம். ₹15000 கோடி வாங்கினால் திராவிட உரிமை 0
0
Reply
Kannan - Chennai,இந்தியா
05 மார்,2026 - 08:58 Report Abuse
இது முஞ்சிக்கு கூட்டிட்டு பொய் ஒரு மாசம் உனக்கு பிடித்த போல use pannuya 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
04 மார்,2026 - 22:42 Report Abuse
இவர்களை எல்லாமே உடனே பிடித்துவிடுவார்கள் பத்திரிக்கைகளிலும் படத்துடன் விளம்பரம் செய்துவிடுவார்கள் ஆனால் கோடிக்கணக்கில் சூறையாடும் அமைச்சர்களையும் அரசியல்வாதிகளையும் பிடிப்பதில்தான் தாமதம் பிடித்தாலும் வழக்கு வழக்கு என்றுசொல்லி காலம் காலமாக நீண்டுகொண்டே போய் கடைசியில் ஒன்றுமே இல்லை என்ற தீர்ப்பு வந்துவிடும் இதுதானா இந்த திராவிட மாடல் அரசின் கொள்கை கோட்பாடு 0
0
Reply
shakti - vilupuram,இந்தியா
04 மார்,2026 - 22:37 Report Abuse
ஹிந்து அதிகாரிகளை குறிவைத்து ஊழல் புகாரில் சிக்க வைக்க படுகிறது ... இதே மற்ற மதத்தை சேர்ந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லையா ??? 0
0
Reply
V. MANI - Jayankondam, Ariyalur District,இந்தியா
04 மார்,2026 - 22:10 Report Abuse
நான் அடிப்பது போல் அடிக்கிறேன் நீ அழுவது போல் கதைதான்... திருந்திற அளவிற்குதான் தண்டனைகள் என்பது கிடையாதே... அப்படியிருக்கும்போது அவளும் திருந்தப்போவதுமில்லை.. கடுமையான தண்டனைகள் என்பது கொடுக்கப் போவதுமில்லை. 0
0
Tetra - New jersy,இந்தியா
05 மார்,2026 - 18:21Report Abuse
கரூணாநிதி குடும்பம்? 0
0
Reply
தத்வமசி - சென்னை,இந்தியா
04 மார்,2026 - 22:09 Report Abuse
பாவம். திராவிடம் தெரியவில்லை. 0
0
Reply
Indian - chennai,இந்தியா
04 மார்,2026 - 22:02 Report Abuse
நீங்க ஒவொரு நாளும் பணத்துடன் வீட்டிற்குபோகும்போது உங்களை ஒருவரும், ஏது பணம் என்று ?. அது உங்களுக்கு வெட்கப்படுவது இல்லையா? . உங்களைவிட வேலையில்லாதவன் எவ்வளவு கவுரவமாக இருக்கானென்று. 0
0
Reply
kulanthai kannan - ,
04 மார்,2026 - 21:30 Report Abuse
K.N. நேருவுக்கு பி.ஏவாக போகலாம். 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement