வளைகுடா நாடுகளில் கட்டுப்பாட்டு அறை திறந்தது மத்திய அரசு; உதவி எண்கள் அறிவிப்பு
நமது நிருபர்
போர் பதற்றம் எதிரொலியாக, வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான சிறப்பு கட்டுப்பாட்டு அறையை மத்திய அரசு திறந்துள்ளது.
காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு கட்டுப்பாட்டு அறை செயல்படும் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவித்தார்.
1800118797 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு இந்தியர்கள் உதவி கோரலாம். +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905 ஆகிய எண்களிலும் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய தூதரகங்கள் அறிவித்துள்ள அவசர உதவி எண்கள் பின்வருமாறு:
பஹ்ரைன்- +973 39418071
ஈரான்- +989128109115 / +989128109102 /+989128109109 / +989932179359
ஈராக்- +964 771 651 1185 / +964 770444 4899
இஸ்ரேல்- +972 54 7520711 / +972 54 2428378
ஜோர்டான்- +962 770 422 276
குவைத்- + 965 65501946
லெபனான்- +961 76860128
ஓமன்- +968 98282270 / 80071234
கத்தார்- +974 55647502
பாலஸ்தீனம்- +970 592916418
சவூதி அரேபியா (ரியாத்) - +966 11 4884697 / 800 247 1234
சவூதி அரேபியா (Jeddah): +966 126648660 / +966 12 2614093
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- +971 543090571/ 800 46342
துபாய் நம்பர் இல்லை
எங்க துக்ளக்கார் ஒன்றரை லட்சம் டவுன் பஸ்களை அனுப்பி ஏற்கனவே அனைவரையும் மீட்டுவிட்டார் ....
வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களை உடனே காப்பாற்றவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பாரே... Actualla முதலில் காப்பாற்றப்படவேண்டியது தமிழகத்தில் திமுக ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழ் சொந்தங்களை.மேலும்
-
ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 78 பேர் காயம்; 100 பேரை காணவில்லை!
-
ரயில்வே அலுவலக வாயிலுக்கு கர்த்தவ்ய துவார் என ஹிந்தியில் பெயர்; மாற்றுமாறு இபிஎஸ் கோரிக்கை
-
ஈரான் அணுகுண்டு தயாரித்ததற்கு ஆதாரம் இல்லை: டிரம்ப் கருத்தில் மாறுபடும் சர்வதேச அணுசக்தி முகமை இயக்குநர்
-
வளைகுடா வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு காப்பீடு, பாதுகாப்பு: அதிபர் டிரம்ப்
-
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; திருட்டு புகார் அளித்த நிகிதா கோர்ட்டில் ஆஜர்
-
திமுக ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்: மத்திய அமைச்சர் எல். முருகன் கண்டனம்