மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; திருட்டு புகார் அளித்த நிகிதா கோர்ட்டில் ஆஜர்
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட வழக்கில், நகை திருட்டு குறித்து புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் திருமங்கலம் நிகிதா அளித்த நகை திருட்டு புகாரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் சில மாதங்களுக்கு முன் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நிகிதா அளித்த புகாரில் உண்மையில்லை என சி.பி.ஐ., தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நகை திருட்டு குறித்து புகார் அளித்த நிகிதா மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். நகை திருட்டு நடந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. கண்டுபிடிக்க முடியவில்லை என புகாரை முடித்து சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. இதற்கு ஆட்சேபனை இல்லை என நீதிமன்றத்தில் நிகிதா தெரிவித்தார். இதை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
அடப்பாவிகளா ஒரு அப்பாவி இளைஞனை அநியாயமாக அடித்தே கொன்னுட்டு இப்போ வழக்கே பொய் என்று சொல்றீங்களே கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தால் இதற்கான தண்டனை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்
ஆட்சேபனை இல்லையா ஏன் பொய் புகார் என்று தண்டனை அல்லவா கொடுக்கணும்மேலும்
-
டில்லிக்கு தமிழகம் என்றுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான்; ஸ்டாலின்
-
ஈரான் எங்களை ஒன்றும் செய்ய முடியாது; துபாய் மாலில் நடந்து சென்ற அதிபர், இளவரசர்
-
ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
-
ஒரு ராஜ்யசபா சீட்டும் 28 தொகுதிகளும்: நீண்ட இழுபறிக்கு பின் காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக
-
ஒரே வாரத்தில் ஈரான் வான்வெளியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம்; அமெரிக்கா அறிவிப்பு
-
ரூ.15,000 லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் சிக்கினார்