ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துங்கள்; லண்டனில் அமெரிக்க தூதரகம் நோக்கி 5000 பேர் பேரணி
லண்டன்; ஈரானுக்கு எதிரான போரை நிறுத்தக்கோரி லண்டனில் 5000 பேர் பேரணி சென்றனர்.
ஈரானுக்கு எதிரான தங்களின் தாக்குதல்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் நிறுத்துவதாக இல்லை. தினம்தோறும் அதிகளவு ஏவுகணைகளை செலுத்தி தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. நிபந்தனையற்ற மன்னிப்பு மற்றும் சரண் ஒன்றே இதற்கு தீர்வு என்று அமெரிக்கா அறிவித்துவிட்டது.
போர் மேலும் பல நாட்கள் நீடிக்கும் என்று சூழல் காணப்படும் தருணத்தில், இந்த போரை நிறுத்த வேண்டும் என்று கூறி லண்டனில் ஆயிரக்கணக்கானோர் பேரணி சென்று உள்ளனர். இந்த பேரணியானது, மில்பாங்க் என்ற இடத்தில் இருந்து வோக்ஸ்ஹாலில் உள்ள அமெரிக்க துரதகம் நோக்கி சென்றது.
பிரமாண்ட பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம், இந்த போரை உடனடியாக நிறுத்துங்கள் என்று முழக்கமிட்டபடியே சாலைகளில் சென்றனர்.
இந்த பேரணியில் சுமார் 5000 பேர் முதல் 6000 பேர் கலந்து கொண்டதாக லண்டன் போலீசார் கூறி உள்ளனர். முன்னதாக பேரணிக்காக அங்கு கூடிய போராட்டக்காரர்கள் ஏராளமான சிறு, சிறு கூடாரங்களை அமைத்து அங்கேயே சிலமணி நேரங்கள் தங்கி இருந்தனர்.
முஸ்லிம்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அந்தந்த நாட்டிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். மதவிசுவாசம் காட்டும் போக்கை ஒடுக்க வேண்டும், அழிக்க வேண்டும்.
திருமாவளவன் தலமையிலா ?
லண்டனில் கும்பல் அதிகம் அதன் வெளிப்பாடுதான் இது. மூர்க்க கும்பலின் அட்டூழியங்கள் போக போக வெள்ளைக்காரனுக்கு புரியவரும்.
தலை நகரை நோக்கி மர்ம கும்பல்
உங்கள் 5000 பேரை பார்த்து டிரம்ப் பயந்து யுத்தத்தை நிறுத்தி விட்டாராம். எங்கள் தலைவர் ஸ்டாலின் கமல் போன்றவர்கள் மேடை யுத்தத்தில் அமெரிக்காவை குலை நடுங்க வைத்துள்ளனர், ஐயகோ இவர்கள் போல தலைவர்கள் ஈரானில் இல்லையே.
எங்கள் ஊரிலும் இதே போல் ஊர்வலம் போனார்கள்..... போனவர்களுக்கு அரசு ஒத்துழைப்பு வழங்கி.... அவர்களது கையை.... காலை... உடைக்காமல் ராஜ மரியாதை கொடுத்தார்கள்..... நீங்கள் அப்படி செய்யாமல்.... கூட்டம் கூடியவர்கள் கையை... காலை... உடைத்து அனுப்புங்கள்.... இனிமேல் ஒரு பயலும் போராட்டம் என்ற பெயரையே உச்சரிக்க கூடாது.மேலும்
-
மேற்காசிய நிலவரம் என்ன? ராஜ்யசபாவில் விளக்கிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
-
திருச்சியில் 12 வது திமுக மாநில மாநாடு ; முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் முதல்வர்
-
கல்வி முறையை நவீனமயமாக்கி மேம்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்
-
காட்டு யானை தாக்கி இருவர் பலி
-
ஈரான் போரால் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படாது; கேர்எட்ஜ் ஆய்வறிக்கை சொல்வது இதுதான்!
-
இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சி; சென்செக்ஸ் 2 ஆயிரம் புள்ளிகள் சரிவு