உலக மகளிர் தினம்; தமாகா கொண்டாட்டம்

உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னை சிஐடி நகர் கவிக்கோ அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது.

தமாகா தலைவர் ஜி கே வாசன் எம்பி , தமிழருவி மணியன் , சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கினர். இந்நிகழ்வில் பொதுச் செயலாளர்கள் ராணி கிருஷ்ணன்,ஜி.ஆர். வெங்கடேஷ், துணைத் தலைவர்கள் முனவர் பாஷா சக்தி வடிவேல், சாதிக் அலி மாவட்ட தலைவர் கோவிந்தசாமி மகளிர் அணி நிர்வாகிகள் நந்தினி,கல்யாணி உமா மயிலை விவேக், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement