5 ஆண்டில் 1.55 லட்சம் பேருக்கு அரசுப் பணி; முதல்வர் ஸ்டாலின்
சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: I am a product of நான் முதல்வன் - சுப்பிரமணிய பாரதி. கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம். ஒட்டுமொத்தமாக 52,81,495 வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம்.
நான் முதல்வன் திட்டத்தில் உதவிபெற்று 145 மாணவர்கள் யுபிஎஸ்சி குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதற்குச் சிறந்த சான்றுதான், 22 வயதில் தனது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று இந்திய அளவில் young sensation ஆகியுள்ள நம் சுப்பிரமணிய பாரதி.
இதுதான் நான் காண விரும்பும் தமிழகம். வளமான இளைய தமிழகம். நமது திராவிட மாடல் அரசு கல்வியில் செய்து வரும் முதலீடுகளின் முழுவீச்சு அடுத்த 5 ஆண்டுகளில் சமூகத்தின் நல்மாற்றத்தில் எதிரொலிக்கும். வெற்றிக் கதைகள் மேலும் உயரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
How many TN employees retired and expired during the same period. Comparison will bring out real picture of new employment d.
75 வருஷமாக இருந்து நாலரை லட்சம் கோடி கடனை வெறும் நாலரை வருடத்தில் ஆறு லட்சம் கோடி சேர்த்து 11 லட்சம் கோடி யாக ஆக்கிய உலகிலேயே ஒண்ணாம் நம்பர் விடியலை செல்லவே இல்லை...பெருமை பீதிக்கொள்ள இதைவிட வேறு என்ன வேண்டும்
இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களின் அரசு வேலைவாய்ப்பை குழிதோண்டி புதைத்த சண்டாளன் ...டாஸ்மாக் கோமகன் ..அரசு பல்கலைக்கழகத்தை உயிர் நாடியை பறித்த மூர்க்க திமுக
EERA VENGAAYAM VENUGOPAL AZHUKKALAYAM ADAPPU EDUTHU 200 ROOVAA COOLIE VAANGI EEN ALAYARING.UNGA THALA THUNDU SEATTU KITTA SOLLI ARASU VELAI VAANGAVUM.
ரத்ததில் உண்மைக்கு புறம்பான பொய் அயோக்கியத்தனம் தான் , உலகத்திலியே மிக கேவலமான அயோக்கியர்கள் நிறைந்த திராவிட முன்னேற்ற கழகம் அரசியல்கட்சி
அதெல்லாம் இருக்கட்டும் அந்த 1.55 லட்சம் பேருக்கும் அரசு பணி கொடுத்ததில் உங்கள் குடும்பம் தொட்டு மந்திரி, அதிகாரிகள் வரைக்கும் எவ்வளவு லஞ்ச பணம் சம்பாதித்தீர்கள் என்றும் சொல்லுங்க, நாங்க தெரிஞ்சிக்கிறோம்.
1.5 லட்சம் அரசு வேலை எப்படி கொடுக்கப்பட்டது என்பதையும் முதல்வர் தெரிவிக்க வேண்டும். முதல் முன்னுரிமை பணம். இரண்டாவது, கட்சியில் உள்ள நேரடி தொண்டன் பிளஸ் கொஞ்சம் பணம். மூன்றாவது, தொண்டனின் மாமன் மச்சான் பிளஸ் கூடுதல் பணம். 90 % இப்படி கொடுக்க பட்டிருக்கலாம். மிச்சம் பொது மக்களுக்கு. தவிர 1.5 லட்சத்தில் பாதி மட்டுமே உண்மையாக இருக்கும்.
ENGA THALA TASMAC KANJA VIRPPADHU KOODA ARASU PANI ENA NINAITHU VITTIRGALAA.URUTTUVADHARKKU ORU ALAVE ILLAI.ENNA KODUNAI INDHA VEYIL KAALATHIL
நேரு மீது உள்ள உண்மையான ஊழல் குற்றச்சாட்டும் இதிலே அடக்கம் தானே? ஒருவரிடம் சராசரியாக 1 லட்சம் என்றால் கூட, மொத்தம் 1550 கோடி ருபாய், கொள்ளை வருமானம் இருக்குமோ.
அய்யா , இனி இதெல்லாம் பேசி ஒன்னும் பயனில்லை. யாரும் கேட்கபோவதுமில்லை. காலம் கடந்துவிட்டது. ஏதோ ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தோம், கூட்டமாக நிறைய சுருட்டினோம் என்று ஆறுதல் அடையுங்கள்.மேலும்
-
தேர்தல் அறிவிப்புக்கு முன் மம்தா வெளியிட்ட அறிவிப்பு; பாஜ விமர்சனம்
-
தேர்தல் அறிவிப்பு எதிரொலி; தலைமைச் செயலகத்தில் முதல்வர் படங்கள் அகற்றம்
-
அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்; திருமாவளவன்
-
மே.வங்கத்தில் இம்முறை ஏன் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு; தேர்தல் கமிஷன் விளக்கம்
-
ஸ்ரீ மஹா பெரியவா விருது
-
2021 தேர்தலை காட்டிலும் 17 நாள் தள்ளிப்போனது தமிழக தேர்தல்!