துபாய் விமான நிலையம் அருகே எண்ணெய் கிடங்கு மீது ஈரான் தாக்குதல்; விமான சேவை பாதிப்பு
நமது நிருபர்
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (மார்ச் 16) துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. எண்ணெய் கிடங்கில் தீ பற்றி எரிந்தது. ஆனால் நீண்ட நேரம் போராடி தீயை துபாய் தீயணைப்பு படை வீரர்கள் கட்டுப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு அவசரக்கால மீட்புப் குழுக்கள் விரைந்தது. தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இது குறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நடந்த ட்ரோன் தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் கிடங்கு ஒன்று பாதிக்கப்பட்டது. எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீயை துபாய் மீட்புக்குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தினர்.
இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் துபாயில் இருந்து புறப்படும் மற்றும் துபாய் வந்து சேரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சில விமானங்கள் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பியதாக துபாய் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
@block_P@
துபாய் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்திலிருந்து துபாய் சென்ற எமிரேட்ஸ் விமானம் பாதியிலேயே , மீண்டும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கே திரும்பியது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவருக்கும் விமான நிலையத்தில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.block_P
@block_Y@
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 200 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் துபாய் நோக்கி புறப்பட்டு சென்றது. துபாய் விமான நிலையம் அருகே நடந்த ட்ரோன் தாக்குதலால் அந்நாட்டு வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் குஜராத் கடல் எல்லை விமானம் சென்ற நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டது.
பிறகு விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பி வந்தது. பிறகு சென்னை விமான நிலையத்தில்
விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். பயணிகள் அனைவருக்கும் பாதுகாப்பாக உள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.block_Y
@block_G@
துபாய் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பயணிகள் தேதியை மாற்றிக்கொள்ளலாம் அல்லது பயணங்களை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
block_G
@block_B@
துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் படிப்படியாக துவங்கும். பயணிகள் தங்கள் விமானப் பயணங்கள் குறித்த தகவல்களை, அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என அந்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. block_B
அன்பைப்் போதித்த கிறிஸ்துவின் வழி வந்தவர்கள் போரில் மக்களைக் கொல்வது அநீதி
It is wrong that muslims are fiighting with Muslims. Muslims not fighting with muslims but against rulers of Arab countries who are slaves and puppets at the hands of US & Israel and also who gives shelter to use their land to attack Iran by US & Co. 85% of Indian population constitute Hindus and they are most suffering due to shortage of LPG. Since Sangis are said to be more patriotic they could raise their voice against US & Co in the interest of the country as a whole.
ஈரானின் குறி சன்னி இஸ்லாம்தான். புரிந்து கொள்ளுங்கள். அரபு நாடுகளில் அரசாட்சிதான். ஈரானிலும் ஜனநாயக ஆட்சி கிடையாது. அதுவும் ( உய்கூர் முஸ்லிம்களை கொடுமைபடுத்தும்) சீனாவின் அடிமைதான். அரபு பிராந்திய தளங்கள் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படவில்லை. ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை ஏவும்போது இஸ்ரேல் எப்படி சும்மா இருக்கும்? எரிவாயு பிரச்சினை தாற்காலிகமானது. ஆனால் அரபு நாடுகளில் பணிபுரியும் நமது 1 கோடி சகோதரர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்புக்கு ஈரான் நாட்டால் ஆபத்து.
China supplied 300 SF 200 loitering kamikaze drones to Iran & Iran used them against Qatar, Kuwait and UAE in the ongoing war. All were reportedly intercepted and destroyed by U.S. Patriot air defence tems, raising serious concerns about Chinese military equipment performance.
அமெரிக்காவுக்கு உதவி செய்யும் நாடுகெலேய் தாக்குவோம் என்று ஈரான் முதலிலே சொல்லிவிட்டுது
China supplied 300 SF 200 loitering kamikaze drones to Iran
UAEs Big Action Against 19 Indians Over Misleading Posts Amid Iran War.
The United Arab Emirates UAE has ordered the arrest of 35 individuals, including 19 Indians, for posting videos on social media that contained misleading or fabricated content amid the Middle East war that began late last month after US-Israeli forces launched airstrikes on ஈரான்.
pls go and try in UAE
ஷியா பிரிவு ஈரான் நாடு சன்னி அரபு நாடுகளை கொடூரமாக தாக்கி அழிக்கிறது. ஆனால் நம் நாட்டு தேசத் துரோக SUNNI முஸ்லிம் கட்சிகள் ஈரானுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகின்றன. யாரை ஏமாற்ற? ஒரு ஈரானை காப்பாற்ற 10 அரபு நாடுகளை பாரதம் எதிரிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டுமா? இப்பொழுதுள்ள நிலைமையில் ஈரான் மீது கொத்து குண்டுகள் அல்லது ரசாயன ஆயுதங்களை வீசினாலும் திருத்த முடியாது. ஈரான் அழிந்தாலும் மற்ற நாடுகளில் வசிக்கும் ஷியா ஆட்களின் பகுதியினர் போரை வேறு விதங்களில் தொடர்ந்து நடத்துவர். மொத்தத்தில் சில அமைதி மார்க்க மூடர்களால் ஒட்டு மொத்த உலக அமைதியே கெடுகிறது.
Iran is attacking US bases and their inte in Neighbouring Arab countries
Why no Sanghis condemning US & Israel who are mother of all problems in west Asia
இங்குள்ள முக்கால்வாசி மூர்க்கங்களுக்கு தான் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என தெரியாது, வளைகுடாவில் எதற்கு சண்டை நடக்கிறது என்பதும் இவனுங்களுக்கு தெரியாது, ஆவூன்னா கண்ணை மூடிக்கொண்டு போராட்டம், கல்லெறிதல், தீவைப்பு, கலவரம் என ஐந்தறிவு மிருகத்தை விட கொடூரமாக நடந்துக்கொள்வதே இவனுங்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.
யூதர்கள் ஒன்றுக்கும் உதவாத வெற்றுபாலைவனத்தில் தமக்கான பழைய நாட்டை மறுஉருவாக்கிய போது அரபு முஸ்லிம்கள் வாழு வாழவிடு என நினைத்திருந்தால் பிரச்சினையே வந்திருக்காது. யூதர்களை இனஅழிப்பு செய்ய வேண்டும் என அரேபிய மதரசாகளில் போதிக்கப்படுவதால்தான் மோதலே நடக்கிறது. இப்போதைய மோதலுக்கு மூல காரணம் ஹமாஸ் பயங்கரவாததுக்கு ஈரான் உதவுவதால்தானே?.
why no other muslim countries blaming US and israel for destroying Iran
muslims are fighting with muslims. why sanghis to interfere
உலகில் ஈரான், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கான், காஷ்மீர் , திபெத்.. போன்ற ஆக்கிரமிப்பு பகுதிகளை உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது. பழைய இடிந்த கட்டடம் எப்போதும் குற்றவாளிகள் புகலிடம். அது போல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் தீவிர வாத குழுக்கள் எளிதில் குடியேறி விடுவர். ஈரான் சரண் அல்லது தரை மட்டமாக விரைவில் அழிக்க வேண்டும். எந்த ஆயுதமும் விரைவில் பயன்படுத்த தயங்க கூடாது. வியட்நாம், ஆப்கான்.. போர் போன்று இருக்காது. மத தீவிரவாதிகள் அணு ஆயுதம் கடத்தி கைவசம் வைத்து இருப்பர். ரஷியா, சீனா தவறான அணுகுமுறை உலகிற்கு ஆபத்து கூடும்.
இந்த மத்திய ஆசியா நாடுகளுக்கு ஒன்றின் வளம் மேல் மற்றொண்டிற்கு காழ்ப்புணர்ச்சி அதிகமாய் இருக்கும். அமெரிக்காவிற்கு உதவி செய்யும் நாடு என்பது சொல்லிக்கொள்ள ஒரு காரணம் அவ்வளவே. சந்தர்பத்திற்காய் காத்திருப்பர். அதன் வெளிப்பாடு தான் இது.மேலும்
-
சிறப்பு பள்ளியில் சான்றிதழ் வழங்கல்
-
தேர்தல் தொடர்பான புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்
-
சொத்து விபரம் மறைப்பு பழனிசாமி வழக்கு: ஏப்., 14ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
-
கார் மோதி மூதாட்டி பலி
-
பிரசார பயணம் குறித்து விஜய் ஆலோசனை
-
கிரைம் செய்திகள்...