4 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம்: தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை: நாகை, கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்ட எஸ்பிக்களை பணியிடம் மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இதன்படி
கரூர் எஸ்பி ஆக - ஹரிகிரண் பிரசாத்
நாகை எஸ்பி ஆக - சுர்ஜித் குமார்
விருதுநகர் எஸ்பி ஆக- ஸ்ரீநாதா
ஈரோடு எஸ்பி ஆக - கிரண் ஸ்ருதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள தேர்தல் கமிஷன், மாற்றம் செய்யப்பட்ட பழைய அதிகாரிகளை தேர்தல் குறித்த பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
கரூர் எஸ்பியை மாற்ற வேண்டும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருந்தார்.
வாசகர் கருத்து (7)
Murugesan - Abu Dhabi,இந்தியா
16 மார்,2026 - 18:12 Report Abuse
மிக மோசமான காக்கி சட்டை கரூர் எஸ் பி , சில்வர் அண்டாக்களை வீடு வீடாக கரூர் மாவட்டம் முழுவதும் வினயோகம், அயோக்கிய பாலாஜி 0
0
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
16 மார்,2026 - 19:14Report Abuse
கோவையிலும் எவர் சில்வர் அண்டா வினியோகம். அது யாரு அப்பா டக்கருன்னு தெரியலை. அதுவும் பத்து ரூவா பாலாஜி தானே. 0
0
Reply
SRIDHAAR.R - Trichy,இந்தியா
16 மார்,2026 - 18:09 Report Abuse
அதிரடி ஆரம்பம் அதிகாரிகள் மாற்றம்
தேர்தல் கமிஷன் தன் பவர் என்ன என்பதை காட்டுகிறது 0
0
Reply
Chandru - ,இந்தியா
16 மார்,2026 - 17:34 Report Abuse
Hats off election commission and Shri Annamalai ji 0
0
Reply
பாரத புதல்வன் - ,
16 மார்,2026 - 17:34 Report Abuse
அப்படியே தமிழக (பொ)பருப்பு டி ஜி பி யையும் மாத்த்த்துங்க எசமான்.... 0
0
SUBBU,MADURAI - ,
16 மார்,2026 - 18:17Report Abuse
நீங்கள் சொல்வது போல் திமுகவின் பொறுப்பு டி.ஜி.பி.யும் தேர்தல் கமிஷனால் விரைவில்
மாற்றப் படுவார். 0
0
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
16 மார்,2026 - 21:39Report Abuse
பொறுப்பு டிஜிபி திராவிட விடியாத அக்கப்போர் காரணமாக வெறுத்து போய் விட்டதாகவும், மத்திய பணிக்கு மாறுதல் கேட்டுள்ளதாகவும் தகவல்...அவர் டெல்லி போனால் விடியல் கும்பலுக்கு ஆப்பு சொருகப் போவது உறுதி....வாளை வெறுப்பேற்றினால் பேக்ஃபயர் எப்படி இருக்கும் என்று விடியலுக்கு இனிமேல் புரியவரும்...ஹாலேலூஜா... 0
0
Reply
மேலும்
-
சிறப்பு பள்ளியில் சான்றிதழ் வழங்கல்
-
தேர்தல் தொடர்பான புகார்கள் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தகவல்
-
சொத்து விபரம் மறைப்பு பழனிசாமி வழக்கு: ஏப்., 14ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
-
கார் மோதி மூதாட்டி பலி
-
பிரசார பயணம் குறித்து விஜய் ஆலோசனை
-
கிரைம் செய்திகள்...
Advertisement
Advertisement