'பேக் பைப்ஸ்' இசையுடன் ராணுவ வீரர்கள் அசத்தல்
குன்னுார்: வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ராணுவ வீரர்கள், 'பேக் பைப்ஸ்' இசையுடன், ஒய்யார அணி வகுப்பில் ஈடுபட்டனர்.
குன்னுார் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், ராணுவ வீரர்களின் பேண்ட் வாத்திய இசைக் குழுவினரின ராணுவ இசை சிறப்பு பெற்றுள்ளது. அதில், ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்திய, 'பேக் பைப்ஸ்' எனப்படும் இசைக்கருவி தற்போதும் இசைக்கப்படுகிறது. இந்த குழுவினரின் ராணுவ இசை நிகழ்ச்சி, வெலிங்டன் தங்கராஜ் ஸ்டேடியத்தில் நடந்தது. பேக் பைப்ஸ் இசையுடன், ஒய்யார அணி வகுப்பு நடனத்துடன் இசை குழுவினர் ஈடுபட்டது அனைவரையும் கவர்ந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போரை நிறுத்துவதற்கு இதுவே சரியான நேரம்: ஐநா பொதுச்செயலர் வலியுறுத்தல்
-
அரிதான புற்றுநோய் கட்டி 64 வயது மூதாட்டிக்கு அகற்றம்
-
கூடுதல் கட்டணம் தந்தும் பயணியருக்கு...மன உளைச்சல்!நெரிசலில் திணறும் பிரீமியம் 'ஏசி' பஸ்கள்
-
வல்லுாரில் மின் உற்பத்தி பாதிப்பு
-
இரு கடைகளில் திருட்டு: கொடுங்கையூரில் பீதி
-
'லிப்ட்' பாதை வழியாக விழுந்து தொழிலாளி பலி
Advertisement
Advertisement