இரு கடைகளில் திருட்டு: கொடுங்கையூரில் பீதி
கொடுங்கையூர்: கொங்கையூரில் இரு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு முயற்சி நடந்திருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கொடுங்கையூர், ராகவன் நகரைச் சேர்ந்த கெனராம், 28, சேலைவாயல் பகுதியில் 'கரிஷ்மா' என்ற பெயரில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை சென்றார்.
நேற்று காலை, திரும்பி வந்து பார்த்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு முயற்சி நடந்துள்ளது. அதேபோல, சேலைவாயல், லட்சுமி அம்மன் நகரில், காந்தி மோகன், 38, என்பவருக்கு சொந்தமான மளிகை கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.
இரு கடைகளிலும், பணம், பொருட்கள் ஏதும் திருடு போகவில்லை. இந்த சம்பவம் குறித்து, கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.1.84 லட்சம் கோடி வேணும் கேட்கிறது அமெரிக்க ராணுவம்
-
100 கிலோ கஞ்சா பறிமுதல் :குற்றவாளி கேரளா ஓட்டம்
-
போலீஸ் டைரி: பீஹார் சிறுவன் தற்கொலை
-
கே.எம்.சி. சட்ட கல்லுாரியில் கல்வி பண்பாட்டு விழா
-
மனைவியை கொன்று தற்கொலை ஏன்? வீடியோ வெளியிட்டு கணவன் உருக்கம்
-
தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்காமல் வேட்பாளர் சொத்து விற்க முடியாது
Advertisement
Advertisement