வல்லுாரில் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை:திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில், தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழக மின் வாரியத்திற்கு கூட்டு அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 500 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில், வல்லுார் மின் நிலையத்தின் முதல் அலகில், 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று முன்தினம் இரவு முதல், மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement