அலுவலர்களுக்கு சென்ற வேட்பாளர் கையேடு

ஈரோடு:மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கான படிவம், வேட்-பாளர் கையேடு, வழிமுறை போன்றவை குறித்த தொகுப்பு அடங்கிய கையேடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து,

மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கும் பணி நடந்தது. வரும், 30ல் மனுத்தாக்கல் துவங்க உள்ளதால், தேர்தல் நடத்தும் அலு-வலர் அலுவலகத்துக்கு தேவையான பொருட்களும் இணைத்து, ஒரு பெட்டியில் வைத்து நேற்று பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisement