இன்று இனிதாக
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் ராமர் கருட சேவை புறப்பாடு - -காலை 6:00 மணி. மண்டப திருமஞ்சனம் - -காலை 9:30 மணி. நான்காம் நாள் ராமநவமி உத்சவம்- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம் ராமநவமி மஹோத்சவத்தில் தாமல் ராமகிருஷ்ணன் சுவாமி மற்றும் பெருந்தேவியின் வால்மீகி ராமாயண உபன்யாசம் - இரவு 7:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.
ஆண்டாளம்மாள் மடம் ராமநவமியை முன்னிட்டு உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமியின் உபன்யாசம் - பாதுகா பட்டாபிஷேகம் - மாலை 6:45 மணி. இடம்: சஞ்சீவிராயன் கோவில் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.
அபயம் அகண்ட நாம கீர்த்தனை -- காலை 6:00 முதல் இடம்: பகவான் யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
சீனிவாச பெருமாள் கோவில் கம்ப ராமாயண சொற்பொழிவு: அரங்கராசன் -- மாலை 6:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.
கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ராமர் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதி உத்சவம் - இரவு 7:00 மணி - இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.
பொது சுற்றுலா கண்காட்சி பயணம் மற்றும் சுற்றுலா கண்காட்சி- - காலை 10:00 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
வாகன கண்காட்சி சொகு சு மற்றும் பிரீமியம் கார்களுக்கான சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம் பாக்கம்.