பொம்மை முக்கியமில்லை; நூல் யாரிடம் என்பது தான் முக்கியம்; சொல்கிறார் சிதம்பரம்
காரைக்குடி: பொம்மலாட்டத்தில், பொம்மை முக்கியமில்லை; நூல் யார் கையில் இருக்கிறது என்பதுதான் முக்கியம் என தே.ஜ., கூட்டணி குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.
காரைக்குடியில் உள்ள எம்.பி., அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற பிறகு ப.சிதம்பரம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் டில்லி சென்று வருவதில் இருந்தே கூட்டணிக்கு உண்மையான தலைவர் பா.ஜ., தான் என்று தெரிகிறது.
ஒப்புக்காக அதிமுகவை முன் வைக்கிறது. பொம்மலாட்டத்தில், பொம்மை முக்கியமில்லை; நூல் யார் கையில் இருக்கிறது என்பதுதான் முக்கியம். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த இழுபறியும் இல்லாமல் முடிந்து விட்டது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
வாசகர் கருத்து (25)
vbs manian - hyderabad,இந்தியா
21 மார்,2026 - 18:02 Report Abuse
மன்மோகன் சிங் பிரதமராயிருந்த பொது யார் பொம்மை யாரிடம் நூல். 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
21 மார்,2026 - 18:00 Report Abuse
பொம்மை முக்கியமில்லை நூல் யாரிடம் என்பது தான் முக்கியம் சொல்கிறார் சிதம்பரம். இவ்வளவு தெளிவாக தான் பொம்மை தான் என்று யாரும் தன்னை பற்றி சொல்லவே மாட்டார்கள் 0
0
Reply
rama adhavan - chennai,இந்தியா
21 மார்,2026 - 17:24 Report Abuse
இந்த பொம்மையின் நூல் திமுகவிடம் உள்ளது. அவர்கள் தான் இவரை ஆட்டுகிறார்கள். 0
0
Reply
Chandru - ,இந்தியா
21 மார்,2026 - 17:17 Report Abuse
இந்தியாவிற்கு தேவையே இல்லாத ஒரு நபர் வாய் கிழிய பேச வேறு செய்கிறார் 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
21 மார்,2026 - 16:59 Report Abuse
எடப்பாடியார் பொம்மை நூலைப் பிடித்து இருப்பவர் ஷா அதை சொல்கிறார் 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
21 மார்,2026 - 16:51 Report Abuse
டெல்லி இத்தாலிய மேலிடத்தை மறைமுகமாக சாடுவது போல தெரிகிறது. அவரை பொம்மை என்று சொன்னால் நூல் யாரிடம் உள்ளது என்பது இளவரசரிடம் கேட்டால் தான் தெரியும். 0
0
Reply
முரு - ,
21 மார்,2026 - 16:46 Report Abuse
மன்மோகன்ங்குற பொறந்த மையை கட்டி இத்தாலி கூட்டம் ஆட்டிப்படைத்ததை சொல்ராப்புலன்னு தோனுது 0
0
Reply
surya krishna - ,
21 மார்,2026 - 16:25 Report Abuse
ஆக மொத்தம் இவர் சொல்ல வருவது கார்கே எனும் பொம்மை முக்கியமில்லை நூலை வைத்துக் கொண்டிருக்கும் ராகுலும் சோனியாவும் தான் முக்கியம் இதுதான் எல்லோருக்கும் தெரியுமே காங்கிரஸ் ஒரு குடும்பத்தின் கட்சி என்று 0
0
Reply
சந்திரசேகர் - ,
21 மார்,2026 - 16:13 Report Abuse
ப. சி இந்தியாவின் நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்தும் தமிழ் நாட்டுக்கு என்ன பலன். முன்பு திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது தமிழ் நாட்டுக்கு என்ன பலன். ஒன்றுமில்லை 0
0
Reply
Vaisri - ,இந்தியா
21 மார்,2026 - 16:01 Report Abuse
பராபவ வருடம் பலன்கள்
மக்கள் படும் அவஸ்தைகள் குறைந்து, சுபிட்சமான நிலை உண்டாகும். அரசியல் மற்றும் பொது வாழ்வில் அதிரடி மாற்றங்கள் நிகழும். 1966 67 2026 27 0
0
Reply
மேலும் 15 கருத்துக்கள்...
மேலும்
-
தனியார் இன்ஜி. கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம்; அண்ணா பல்கலை அதிகாரி மீதான வழக்கு ரத்து
-
ஈசான்ய மூலையில் வேட்பாளரை அறிவித்து சனி மூலையில் பிரசாரம் துவங்கும் ரங்கசாமி
-
ஹோலி ஏஞ்சல் பள்ளி ஆண்டு விழா
-
துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
-
9 தொகுதிகளின் பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மாஜி அமைச்சர் கழற்றி விடப்பட்டார்
-
ஹோட்டல்களுக்கு குட்நியூஸ்; வணிக சிலிண்டருக்கான எல்பிஜி ஒதுக்கீட்டை அதிகரித்தது மத்திய அரசு
Advertisement
Advertisement