சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் மீது போக்சோ
நெய்வேலி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீக்கடைகாரரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்தவர் ராம்குமார்.36; டீக்கடை நடத்தி வருகிறார். இவர், யூ.கே.ஜி., படிக்கும் 4 வயது சிறுமி விளையாட சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராம்குமாரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுபான கடைகள் மூட உத்தரவு
-
விருத்தாசலம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் கூட்டணி கட்சியினரிடம் ஆதரவு சேகரிப்பு
-
திட்டக்குடி அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன் எம்.ஜி.ஆர்., ஜெ., சிலைகளுக்கு மாலை அணிவிப்பு
-
பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
-
விஜய் பிரசாரத்தை முடக்க ஸ்டாலின் அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்:ஆதவ் அர்ஜூனா
-
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பா.ம.க., - வி.சி., கட்சி நேரடி மோதல்
Advertisement
Advertisement