மதுபான கடைகள் மூட உத்தரவு
கடலுார்: மகாவீர் ஜெயந்தி தினமான இன்று மதுபான கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
மகாவீர் ஜெயந்தி தினமான இன்று கடலுார் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து எப்.எல் 1 மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கூடங்கள் மற்றும் எப்.எல் 2, எப்.எல் 3 உரிமம் பெற்று இயங்கும் மனமகிழ் மன்றங்கள், மதுபானக் கூடங்களை மூடவும், மதுபானம் விற்பனை மேற்கொள்ள கூடாது. அரசு உத்தரவை மீறி மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல் 2 மற்றும் எப்.எல்.3 உரிமதாரர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முக்கிய எட்டு நகரங்களில் வீடுகள் விற்பனை 4% சரிவு
-
காஞ்சிபுரம் புதிய பேருந்து நிலைய பிரச்னைக்கு.. தீர்வு வருமா?. இடத்தை அளவிட குழு அமைத்தது சுப்ரீம் கோர்ட்
-
ரூ.45 கோடியில் குடிநீர் திட்டத்தை முதல்வர் திறந்தும்.. பயனில்லை! 9 ஊராட்சிகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்
-
சொந்த கட்டடமின்றி பள்ளி மாணவியர்.. தவிப்பு! . இடத்தை கல்வி துறைக்கு மாற்ற இழுபறி
-
'எடுபடாத பிரசாரம்; இலக்கில்லாத களம்'
-
பா.ஜ., மேலிடம் அவசர அழைப்பு; தனி விமானத்தில் அண்ணாமலை திடீர் டில்லி பயணம்
Advertisement
Advertisement