வைகுண்டவாசருக்கு ராமநவமதி உற்சவம்
விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமநவமி உற்சவம் நடந்தது.
விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி நாயிகா சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ராமநவமி உற்சவம் கடந்த 19ம் தேதி முதல் துவங்கி, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. உற்சவத்தையொட்டி, தினமும் கோவிலில் மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை ராமநாம சங்கீர்த்தினம் நடக்கிறது.
நேற்று கோவிலில் ராமநாம சங்கீர்த்தனத்தோடு, வைகுண்டவாச பெருமாள் ராமர் கோலத்தில், சீத்தா, லட்சுமணனோடு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல்; ஸ்டாலின், விஜய் வேட்பு மனு தாக்கல்
-
வேட்பாளர் தேர்வில் தேசிய கட்சிகள் திணறுவது ஏன்?
-
தங்கம் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைவு
-
பிரதமரை வரவேற்கும் குழுவில் அண்ணாமலை பெயர் இருந்ததா?
-
பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; தர்மபுரியில் சவுமியா அன்புமணி போட்டி
Advertisement
Advertisement