தேசிய வேளாண் சந்தை மூலம் ரூ.44.19 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
தர்மபுரி: தர்மபுரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்-துறையில், தர்மபுரி விற்பனைக்குழு செயல்பட்டு வருகிறது.
இதில், விவசாயிகள் விளைவித்த பொருட்கள் வெளியூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு அதிக விலைக்கு, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம், விற்பனை செய்யப்படுகிறது. கடந்த, 20 அன்று நடந்த மஞ்சள் ஏலத்தில், அதிக-பட்சமாக ஒரு குவிண்டால் பனங்காளி மஞ்சள், 31,109 ரூபாய்க்கு ஏலம் போனது. அதே போல், விரலி, 13,670, உருண்டை, 12,609 ரூபாய் என ஏலம் போனது. இதில், 631 மூட்டைகளில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த, 35,104 கிலோ மஞ்சள், 44.19 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் முரளிதரன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாத்தான் குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தீர்ப்பு முதல் அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 23)!
-
தியாகிகள் தினம்: பகத்சிங், ராஜகுரு, சுக்தேவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
-
இண்டி' கூட்டணி பேச்சு வார்த்தை நள்ளிரவு வரை திக்... திக்... காங்., - தி.மு.க., தொகுதி பங்கீடு இறுதியானது
-
ஈரானைத் தொடர்ந்து குறிவையுங்கள்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பட்டத்து இளவரசர் வலியுறுத்தல்
-
தமிழ்ப்புதல்வன் திட்டம் உயர்கல்விக்கு ஊன்றுகோல்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
போர் நீண்டாலும் வரி உயர்த்தப்படாது; அமெரிக்கர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் உத்தரவாதம்
Advertisement
Advertisement