டில்லியில் ஆயுத கடத்தல் கும்பல் சிக்கியது; வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்கள் மீட்பு
புதுடில்லி: டில்லியில் டில்லியில் எல்லை தாண்டிய ஆயுத கடத்தல் கும்பலை சேர்ந்த 10 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
டில்லியில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்துடன் தொடர்புடைய ஒரு பெரிய சர்வதேச ஆயுதக் கடத்தல் கும்பல், குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் சிக்கினர். அவர்களை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பயங்கர சதி செயல் முறியடிக்கப்பட்டு உள்ளது. இந்த கும்பலை சேர்ந்த 10 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சிறப்புப் படைகளால் பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் PX-5.7 கைத்துப்பாக்கி உட்பட, PX-5.7 கைத்துப்பாக்கிகள், PX-3 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட மொத்தம் 21 உயர் ரக வெளிநாட்டுத் தயாரிப்பு ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
இந்த ஆயுதங்கள் இந்திய-நேபாள எல்லை வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் கடத்தப்பட்டு, டில்லி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள குற்றச்செயலில் ஈடுபடும் கும்பல்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன என்பது விசாரணையில் அம்பலம் ஆகி உள்ளது.
எல்லை பாதுகாப்பு அவசியம்
இந்தியா நேபால் எல்லை எப்போதுமே வீக்குத்தான். நேபால் சுங்கத்துறை ஊழலுக்கு பெயர்போனது நம்ம குன்றிய அரசுகள்போல
டில்லியில் யாரு முதலமைச்சர், அவருக்கு தெரியாமல் நடக்காதே?
எப்படீங்க, ஸ்டாலினுக்கு தெரிஞ்சுதான் இங்க கஞ்சா , போதை பொருள்கள் வியாபாரம் நடகுத்துன்னு சொல்லீறீங்களா
ஹலோ சந்துஊரா, உங்க திராவிட அப்பா ஸ்டாலினுக்கு தெரிஞ்சுதான் பெண்கள் மற்றும் சிறுமிகள் வன்கொடுமை நடுக்குதா?
இங்கே நடப்பதை இங்கேயே தட்டி கேட்கும் துணிவு எப்போ வருதோ அப்போதான் தமிழ்நாட்டிற்கு விடியல் என்பதனை உங்களுக்கு சொல்லித்தான் புரியவைக்க வேண்டும் சகோ
என்கவுண்டர் தான் ஒரே வழி.
அவங்க மர்மமா அமைதியா இருப்பாங்களா அல்லது அமைதியா மர்மமா இருப்பாங்களா?
மர்ம அமைதி வழி கும்பல் தான் போல..
இதுக்கு தான் எங்க ஜி அப்ப இருத்தே மேக் இன் இந்தியா மேக் இன் இந்தியா என்று சொல்லி கொண்டு இருக்கின்றார், நல்லது சொன்னா எவன் கேட்கின்றான் .....
அதனை தான் அயலக அணி தலைவரும் அவருடைய திரை துறை நண்பரும் அவர்களின் சரக்கு மிகப்பெரியது என்று காட்டினார்களே
எல்லோரும் மர்ம ஆசாமிகளா இல்லை வெளிநாடுகளுக்கு கூஜா தூக்கும் புள்ளிகளின் அடியாட்களா ?
இந்த தேசத்துரோகிகள் கைது செய்து சிறையில் அடையுங்கள்
அங்கே போலீஸ் அதிகாரி அவரையும் கைது பண்ணுங்க.மேலும்
-
இஷான் கிஷான், அனிகேத் வர்மா அதிரடி; பெங்களூரு அணிக்கு 202 ரன் இலக்கு
-
18 தொகுதிகளில் திமுக Vs பாஜ போட்டி!
-
இந்தத் தேர்தலோடு கருணாநிதி குடும்ப ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி; இபிஎஸ்
-
தேவிகுளம் தொகுதியில் மும்முனை போட்டி தொகுதி நிலவரம்
-
முழு அளவில் 'உஷார்' நிலை பறக்கும் படைக்கு உத்தரவு
-
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாத்திர கடைகளில் பால் சொம்புகள் விற்பனை