வதந்திகளை நம்ப வேண்டாம்; பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சொல்வது இதுதான்...!
புதுடில்லி: நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை நிலவுவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை; சில குறிப்பிட்ட பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படும் வதந்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏதுமில்லை. இந்தியா பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்யும் நாடாக உள்ளது.
எங்களிடம் கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் போதுமான கையிருப்பு உள்ளது. எந்தத் தடையுமின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. தடையற்ற எரிபொருள் விநியோகம் செய்வதில் உறுதியாக உள்ளது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். அத்தியாவசியமின்றி எரிபொருளைச் சேமிக்க வேண்டாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு முட்டு கொடுப்பவர்கள் கவனத்திற்கு,
நான் மும்பையில் அரசு பணி நிமித்தமாக வசிக்கிறேன். பாரத் கியாஸ் இனைப்பில் கடந்த வாரம் Refill Booking செய்ய Whats App gas application ல் முயற்சி செய்த போது " your Last Refill was Delivered on 25 Feb 2026, Your next request will be allowed only after 25 Mar 2026" என்று Notification வந்தது. ஆனால் நேற்று மறுபடியும் முயற்சி செய்யும் பொழுது " your Last Refill was Delivered on 25 Feb 2026, Your next request will be allowed only after 01Apr 2026" என்று Notification வந்தது.
எந்த இடத்திலேயும் சிலிண்டர் தட்டுப்பாட்டு இல்லை ஒரு நாள் என்பது 3 நாட்கள் அவ்வளவே தீயமுகா வேண்டும் என்றே மத்திய அரசை குறை சொல்ல இப்படி வதந்திகளை பரப்பி மக்களை பயமுறுத்தானுங்க இவனுங்களுக்கு மறுபடியும் வோட்டு போட்டிங்கன்னா எல்லாரும் ஆமென் சொல்லிட்டு தமிழ் நாட்டை விட்டு போகவேண்டியதுடன்
வதந்திகளை பரப்பும் ஊடகங்கள் மற்றும் கட்சிகள்மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Scarcity இல்லாதபோதே திமுக ஜால்ரா ஊடகங்கள் துணையோடு Sacre the city பண்ணுது.
மற்ற கட்சிகள் கூட இப்படி புரளியை கிளம்புவது இல்லை. ஆனால் கேடுகெட்ட திமுகவினர் பொய் சொல்லி மக்களை ரத்த அழுத்தம் வரைக்கும் கொண்டு வந்து விடுகின்றனர். அவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
மத்தியகிழக்கில் நடைபெற்றுவரும் போரால் கச்சாஎண்ணெய் மற்றும் திரவ எரிவாயு மையங்கள் குண்டுவீசி தாக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதத்தாலும், கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடும், அதிகரித்துவரும் போக்குவரத்து செலவுகளால் விலை உயர்வும் தவிர்க்கமுடியாதகாரணங்களாக உள்ளது. ஆனால் நம்நாட்டில் இதுவரை வணிகப்பயன்பாடு எரிவாயுக்குமட்டும் சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டுவந்து வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு தடையில்லாமல் காத்துவருகின்றது. ஆனால் எதிர்வரும் தேர்தலில் அரசியல் ஆதாயம்தேடும் சில கட்சிகள் பொதுமக்களிடம் பீதியைக் கிளப்பும் வண்ணம் வதந்திகளை பரப்புகின்றன. மத்திய அரசும் போர்க்கால அடிப்படையில் மாற்றுஏற்பாடுகளை செய்துவருகிறது. அதற்கும் கால அவகாசம் தேவை. எனவே மக்கள் வதந்திகளை நம்பாமலிருப்பது நல்லது
இதுபோல வதந்திகளை சோசியல் மீடியாவில் பரப்புவர்களை NSA மூலம் கைது செய்து விசாரணை பண்ணனும்.
you mean BP people to be arrested for claiming we are exporting while domestic scarcity is evident ?!
useless.. are you saying scarcity??மேலும்
-
இஷான் கிஷான், அனிகேத் வர்மா அதிரடி; பெங்களூரு அணிக்கு 202 ரன் இலக்கு
-
18 தொகுதிகளில் திமுக Vs பாஜ போட்டி!
-
இந்தத் தேர்தலோடு கருணாநிதி குடும்ப ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி; இபிஎஸ்
-
தேவிகுளம் தொகுதியில் மும்முனை போட்டி தொகுதி நிலவரம்
-
முழு அளவில் 'உஷார்' நிலை பறக்கும் படைக்கு உத்தரவு
-
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பாத்திர கடைகளில் பால் சொம்புகள் விற்பனை