இன்னும் 28 நாட்களில் தேர்தல்... இன்றைய தினமலர் தேர்தல் களம் படித்து கமென்ட் செய்யுங்க!

8

நமது சிறப்பு நிருபர்




தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.


தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (மார்ச் 26) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!

இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...

* மூன்று முறை மூக்கறுபட்ட பாஜ.,

* காலில் விழுந்து நடித்து காட்டிய மாஜி



* அடம் பிடித்த பாஜ; தக்க வைத்த அதிமுக


* இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?


* மக்கள் மனசுல யார்?


* திருச்சி சிவா எம்பி நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி


* பிம்ப அரசியலும் பலமான கூட்டணியும்!


* தேமுதிகவிற்கு 7000 தான்; திமுகவிற்கு ஆப்பு ரெடி

கமென்ட் செய்யுங்கள்



செய்தியை படித்து உங்களது கருத்துகளை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே!

Advertisement