இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியானது. இதனால் வேட்பாளர்களை கூட்டணி கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் வெளியிட்டது.
இ.கம்யூ., வேட்பாளர்கள்
1. தளி- ராமச்சந்திரன்
2. திருத்துறைப்பூண்டி(தனி)- மாரிமுத்து
3. ஸ்ரீவில்லிப்புத்துார் (தனி)-மகாலிங்கம்
4. திருப்பூர் வடக்கு- ரவி
5. பவானிசாகர் (தனி)- பி.எல்.சுந்தரம்
வாசகர் கருத்து (5)
rajan - chennai,இந்தியா
29 மார்,2026 - 16:31 Report Abuse
இன்றய கம்யூனிஸ்ட் பழைய கம்யூனிஸ்ட் மாதிரி கிடையாது . . 5 கோடி வாங்கிக்கொண்டு திசை மாறும் கொள்கை இல்லாத கூட்டமாக ஆகிவிட்டார்கள் 0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
29 மார்,2026 - 14:28 Report Abuse
பாம்பின் விஷம் பல்லில் மட்டுமே. ஹிந்துக்களின் எதிரிகள். கொடியவர்கள். 0
0
Reply
renga rajan - ,
29 மார்,2026 - 14:26 Report Abuse
tholvi nichayam 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
29 மார்,2026 - 14:19 Report Abuse
ஒருவரும் ஜெயிக்கமாட்டார் 0
0
Reply
கட்டத்தேவன்,திருச்சுழி - ,
29 மார்,2026 - 13:43 Report Abuse
எங்கள் பட்டியலினத்தவர்கள் வேங்கை வயல் சம்பவத்தை கண்டிக்க துப்பு இல்லாத உண்டியல் குலுக்கி கம்யூனிஸ்டுகளா நீங்க திருமாவுடன் சேர்ந்து நாசமாக போகப் போறீங்க 0
0
Reply
மேலும்
-
சுயேச்சையை கட்சி வேட்பாளராக்கிய சசிகலா
-
தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் மக்கள்
-
37ஆண்டுகளுக்குப் பின் உசிலம்பட்டியில் காங்., போட்டி
-
த.வெ.க.,வில் 'விசில்' அடித்த சோழவந்தான் மாஜி எம்.எல்.ஏ.,: செங்கோட்டையன் மூலம் கிடைத்தது 'சீட்'
-
த.வெ.க.,வில் 'விசில்' அடித்த சோழவந்தான் மாஜி எம்.எல்.ஏ.,: செங்கோட்டையன் மூலம் கிடைத்தது 'சீட்'
-
பள்ளிஆண்டு விழா
Advertisement
Advertisement