அ.தி.மு.க., கூட்டணியில் புரட்சி பாரதம் அதிருப்தி
சென்னை: அ.தி.மு.க., கூட்ட ணியில், புரட்சி பாரதம் கட்சிக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் உள்ள, புரட்சி பாரதம் கட்சி, இரண்டு தொகுதிகளை கேட்டது.
அக்கட்சிக்கு, கே.வி.குப்பம் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, அவர் கூறுகையில், “புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதியை அறிவித்துள்ளனர். நாங்கள் எதிர்பார்த்தது ஒன்று; நடந்தது வேறு.
''அதனால், கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தை இன்று கூட்டி, அதன் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (2)
Vaithi - ,இந்தியா
26 மார்,2026 - 19:33 Report Abuse
ஸ்டாலின் நிறைய தப்புக்கள் செய்து இருக்கின்றார். அதில் ஒன்று இந்த புறம்போக்கை பெண் கடத்தல் வழக்கில் உள்ளே வைத்து கையை உடைக்காதது 0
0
Reply
Abdul Rahim - Karaikudi,இந்தியா
26 மார்,2026 - 16:45 Report Abuse
இதுபோன்ற ஜாதி பின்புலம் கொண்ட ஒரு நபர் கட்சிகளை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்... 0
0
Reply
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement
Advertisement