திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு
சென்னை: திமுக கூட்டணி தொகுதிப் பட்டியலை இன்று (மார்ச் 28) முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்.
தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவினரை சந்தித்த பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் 5 தொகுதிகள் எவை என்பது இறுதி செய்யப்பட்டுவிட்டது.
பெரும்பாலும் நாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைத்து இருக்கிறது. தொகுதிகள் விவரங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை வெளியிடவுள்ளார். 234 தொகுதிகளையும் முதல்வர் தான் அறிவிப்பார். நிறைய கட்சிகள் இருக்க கூடிய நிலையில், ஒரே தொகுதியை பல கட்சிகள் கேட்பது என்பது தவிர்க்க முடியாது.
ஒரே தொகுதியை பல கட்சிகள் கேட்கும் போது அதை யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளுடன் பேசி தான், ஒரு கருத்து ஒற்றுமையை உருவாக்க வேண்டிய கட்டாயம் என்பது ஏற்படுகிறது. அந்த கருத்து ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான கால அவகாசம் தான் இது.
இதனை இழுபறி என்கிற முறையில் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி 100 சதவீத வெற்றியை பெறும். இவ்வாறு பெ.சண்முகம் கூறினார்.
@block_P@
திமுக தலைமையும், தேமுதிக தலைமையும் பேசி சுமூகமாக 10 தொகுதி கையெழுத்திடப்பட்டுள்ளது. தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. தொகுதி விவரங்களை இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என தேமுதிக பொருளாளர் சுதீஷ் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். block_P
படத்தில் ஸ்டாலின் பக்கத்தில் நிற்கும் மாநகர போக்குவரத்து கழகம் பஸ் டிரைவர் யாரு ?
எந்த ஒரு அவசரமோ பதட்டமோ தேவையில்லை ஸ்டாலின் அவர்களே. மெகா கூட்டணி மொக்கையா போன வெத்து பீசு என மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் இன்று தசமி நல்லனால்தானு சொல்வியீருப்பாளே
அவசரம் ஒண்ணுமில்லீங்க. மெதுவா வரட்டும். மெகா கூட்டணி மக்கி போய்விட்டது என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டது. பதட்டபட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை என மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
இறந்துவிட்ட விஜயகாந்த் கட்சிக்கு 10 சீட்டு. இன்னும் உயிருடன் இருக்கும் கமலுக்கு சைபர். பிறந்தா தெலுங்கனா பிறந்திருக்கணும்.
மனவாடு தேள்திமுக வுக்கு ஆந்திராவில் ஒதுக்கீடு பண்ணுங்க. இங்க வேணாம்.
DMK members and leaders are paramanaaris in front of its allies and they speak indecent languages and loot huge money from the pockets, hands and bags of all the people of Tamil Nadu.
கூட்டணியில் உள்ள கசப்புகள் காரணமாக முழு அளவில் மற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடு பாடுபடுவார்களா ????
ரொம்ப சிம்பிள் திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு இது தொகுதி பட்டியல் இல்லை வெற்றிக்கான அத்தாட்சி பத்திரம் தான் இது , இப்படி தான் DMK அண்ணாமலை கோவையில் நிற்கும்போது
DMK கம்யூனிஸ்ட் களை நிற்க வைக்காமல் DMK தானே இறங்கி அண்ணாமலை யை தோற்கடித்து விட்டார்கள் , ஆகவே எல்லா தொகுதி யிலும் DMK இறங்கி வேலை செய்யும்
பாத்து மெதுவா எறங்கி வேலை செய்ய சொல்லு.. அப்போ நெலம வேற.. இப்போ ? போதை / கஞ்சா / கற்பழிப்பு / சங்கிலிபருப்பு இரும்புக்கரம் அகராதில.. அதோடு கூட்டணி வலிமை அதிமுக+பாஜக + அமமுக இந்த 3 % ம் கூட்டுனா 2021 தேர்தல்ல தீயமுக 60 தாண்டீருக்காது .. பரவாயில்ல ஒனக்கு ஓடுற 200க்கு கூவுற.. கூவு
ஓசிகோட்டர் கொத்தடிமை இந்துமத ஜென்ம விரோதி துண்டுசீட்டு கோமாளிக்கு பெரிய ஆப்பு ரெடி நல்லா ஊழியிடுமேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு