எத்தனை முனை போட்டி வந்தாலும்...: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கையோடு, மெரினாவில் உள்ள அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் வாழ்த்து பெறுவதற்காக வந்தோம். எங்கள் கடமையை செய்து முடித்துள்ளோம். நாங்கள் அறிவித்திருக்கும் வேட்பாளர்கள் மட்டுமல்ல, எங்களின் கூட்டணி வேட்பாளர்களும் மாபெரும் வெற்றி பெறும் வகையில் எங்களது பணிகள் அமையும். இதற்காக அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் உறுதியெடுத்துக் கொண்டோம்.
தமிழகம் Vs டில்லி என்பதில் எந்த சந்தேகம் இல்லை. எத்தனை முனை போட்டி வந்தாலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும். நாளை மாலை தமிழக மக்களுக்கான (தேர்தல் அறிக்கை) செய்தியை வெளியிடுவோம், இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (8)
Iyer - Karjat,இந்தியா
28 மார்,2026 - 20:48 Report Abuse
இறந்தவர்களின் பெயரில் உங்கள் கழக கண்மணிகள் இனிமேல் கள்ளவோட்டு போடமுடியாது
இடம் பெயர்ந்தவர்கள் பெயரிலும் இனி உங்கள் கண்மணிகள் வாக்களிக்கமுடியாது.
பங்களாதேஷிகள், ரோஹிண்யாக்களை இனிமேல் உங்களுக்கு வோட்டு போடவைக்கமுடியாது.
இருந்தாலும் உங்கள் வீராப்பு குறையவில்லை.
வீராப்பா அல்லது தோல்வி ஜுரமா?
லாலு, தேஜஸ்வியை உடனே கண்டு TIPS வாங்கிக்கொள்ளுங்கள் 0
0
Barakat Ali - Medan,இந்தியா
29 மார்,2026 - 12:38Report Abuse
சுவாமி ....... தமிழகம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மாநில அரசின் ஊழியர்கள் தேர்தல் கமிஷனுக்கு சரியா உதவவில்லை ..... இந்த உண்மை உங்களுக்குத் தெரியாதா ???? 0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
28 மார்,2026 - 20:43 Report Abuse
எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுகவுக்கு வாக்கு பலத்தை இழந்த தேதிமுக ஆப்படிக்கும். வெற்றியை நோக்கிய திமுக கூட்டணி பயணத்தில் தேதிமுகவுக்கு பத்து இடம் என்பது அறிவீனம். அந்த கூட்டணி பத்து இடம் குறைவாகவே போட்டியிடுகிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28 மார்,2026 - 20:26 Report Abuse
எத்தனை முனை போட்டி வந்தாலும் … போங்கு ஆட்டம் ஆடி ஜெயிப்போம். 0
0
Reply
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,இந்தியா
28 மார்,2026 - 20:09 Report Abuse
ஏன்னா எதிர்ப்பு வாக்குகளை பிரித்து உடைக்க பல டீம்களை இறக்குறதே நான்தானே ........ 0
0
Reply
Chandru - ,இந்தியா
28 மார்,2026 - 19:33 Report Abuse
உங்கள் கூட்டணிக்கு பெட்டெர் லக் நெஸ்ட் தடவை கூட கிடையாது . துவள வைக்கும் தோல்வி இம்முறை 0
0
Reply
சந்திரன் - ,
28 மார்,2026 - 19:00 Report Abuse
தமிழ்நாட்டில் எத்தனை கொலை கொள்ளை கஞ்சா ரௌடிசம் பாலியல் வன்கொடுமை என அத்தனை கொடுமைகள் நடந்தாலும் எது குறித்தும் கவலயே படாமல் என்னமோ கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேத்தியது போலவே பேசி தமிழக மக்களை இன்னும் அடிமைகள் என எண்ணி பேசி வரும் இந்த ஓங்கோல் திராவிட மாடல் இந்து விரோத சக்தி இந்த தேர்தலில் காணாமல் போகும் 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
28 மார்,2026 - 18:11 Report Abuse
ஏன் நைனா உன்னோட 25 காட்சிகள் கூட்டணியில் இருக்கும் போது எதுக்கு கவலை படுற ஏதாவது புதுசா அடிச்சி உடு ஊப்பீஸ் நம்புவானுங்க 0
0
Reply
மேலும்
-
புவிசார் காகித கூழ் பொம்மைகள் மூலம் 100 சதவீத ஓட்டு பதிவு விழிப்புணர்வு
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
Advertisement
Advertisement