விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகர் போட்டி
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தேமுதிகவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர், இந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. அக்கட்சிக்கு 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந் நிலையில் இந்த 10 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.
இம்முறை விஜயகாந்த் எம்ஏல்ஏவாக வெற்றி பெற்ற விருத்தாசலத்தில் அவரின் மனைவியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா வேட்பாளராக போட்டியிடுகிறார். மகன் விஜய பிரபாகரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
எஞ்சிய தொகுதிகளின் வேட்பாளர்கள் விவரம் வருமாறு;
தருமபுரி - இளங்கோவன்
சேலம் மேற்கு - அழகாபுரம் மோகன்ராஜ்
ஓமலூர் - இளங்கோவன்
மைலம் - வெங்கடேசன்
பல்லாவரம் - அனகை முருகேசன்
திருத்தணி - கிருஷ்ணமூர்த்தி
குடியாத்தம் - பிரதாப்
போளூர் - சரவணன்
இந்த தேறாத முன்னேற்றக்கழகம் படுதோல்வி அடைய வாழ்த்துக்கள் .....ஊஊஒ .....
ஏன் இன்னொரு மகனையும் விட்டு விட்டார்கள்...தம்பி, அவர் ,மகன்
இந்த பார்த்தசாரதி அப்படின்னு ஒருத்தர் கட்சிக்காக மாடு போல உழைத்தாரே அவருக்கு சீட்டு இல்லையா
நடக்கப் போகும் தேர்தலில் யார் வேணா ஜெயிக்கட்டுங்க ஆனா இந்த கட்சியை சேர்ந்த ஒருத்தனும் ஜெயிக்க விடக்கூடாது கேடுகெட்ட கட்சி
இந்த அம்மா கண்டிப்பாக தோற்க வேண்டும்
குடும்பமென பதவிக்காக யார் காலையும் யும் பிடிக்கும் அவல நிலை. விஜயகாந்த் ஆவி : கண்ணீர் விட்டு வளர்த்தேனே இப்படி குடும்ப கழிசடையகள் பண்ணிடிச்சே.
விஜயகாந்த் இருந்திருந்தால் நிச்சயமாக தி மு க வுடன் கூட்டணி கிடையாது.
தனியாக கூட நின்றுப்பார்
இவ்வளவு மானங்கெட்ட முடிவை நிச்சயமாக எடுத்திருக்க மாட்டார்
அடேங்கப்பா இங்கேயும் துண்டுசீட்டு கோமாளியின் குடும்ப ஆட்சி மாதிரியா பாவம்யா
பணத்துக்காக விலைபோன குடும்பம் விஜயகாந்தின் சாபம் சும்மா விடாது தோல்வி நிச்சயம்மேலும்
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
-
ஆண்டிப்பட்டியில் 3ம் முறையாக அண்ணன், தம்பி நேருக்கு நேர் மோதல்
-
திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து பெண் பக்தர் பலி
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?