திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து பெண் பக்தர் பலி
திருச்சி: திருச்சி சமயபுரம் கோவிலில் சீலிங் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி வீதி மண்டபத்தில் பக்தர்கள் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென சீலிங் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பக்தர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவர் தஞ்சாவூரை சேர்ந்த நதியா, 32, என்பது தெரியவந்தது. மேலும் பெண் பக்தர்கள் 2 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
Chandru - ,இந்தியா
29 மார்,2026 - 16:35 Report Abuse
தி மு க அழிவின் அறிகுறி 0
0
Reply
sankar - Nellai,இந்தியா
29 மார்,2026 - 14:30 Report Abuse
தீயசக்தியை அவள் விழிச்சுடர் சுட்டெரிக்கும் பாபுஜி 0
0
Reply
தீதும் நன்றும் பிறர் தர வாரா - Perth,இந்தியா
29 மார்,2026 - 12:42 Report Abuse
சிறந்த பராமரிப்பு. தமிழக அறநிலையத்துறை வாழ்க... 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
29 மார்,2026 - 12:11 Report Abuse
ஊழல் கோவிலையும் விட்டு வைக்கவில்லை. மிக மோசமான நிலைமை. 0
0
Reply
babu - ,
29 மார்,2026 - 10:36 Report Abuse
ஆழ்ந்த இரங்கல் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement