'சிட்டிங்' மேயர்கள் 4 பேருக்கு சட்டசபை தேர்தலில் வாய்ப்பு தந்தது திமுக
சென்னை: சிட்டிங் மேயராக இருக்கும் 4 பேர் தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அவர்களின் பெயர்களை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அவர்களின் பெயர் விவரம் வருமாறு;
கன்னியாகுமரி தொகுதியில் ரெ. மகேஷ் போட்டியிடுகிறார். இன்றைய திமுக வேட்பாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இடம்பிடித்தது இவரது பெயர் தான். தற்போது நாகர்கோவில் மாநகராட்சி மேயராக இருக்கிறார்.
ஓசூர் மாநகராட்சி மேயராக இருக்கும் சத்யா, ஓசூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். திருப்பூர் மேயராக இருக்கும் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக களம் இறங்குகிறார்.
தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், தஞ்சை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
வாசகர் கருத்து (1)
Seenu - ,இந்தியா
28 மார்,2026 - 20:11 Report Abuse
பொதுக்குழு எடுத்த முடிவின்படி தம்பி ராஜ்யசபை உறுப்பினர்... பொது செயலாளர், கேப்டனின் வாரிசு,கேப்டனின் அண்ணன் அக்கா தங்கை வாரிசுகள்,பொது செயலாளர் அத்தை மாமா சித்தப்பா பெரியப்பா உறவினர்,கேப்டனின் அண்ணன் நம்பி தங்கை உறவினர் என தேர்தலில் போட்டி இடுவதால்...கட்சி தொண்டர்களுக்கு மனம் இருந்தாலும் வாய்ப்பு கொடுக்க இயலவில்லை.. 0
0
Reply
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement
Advertisement