கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கடலுார்: போதை பொருள் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கடை பைபாஸ் சுடுகாடு அருகில், ரெட்டிச்சாவடி போலீசார், ரோந்து சென்றனர். அப்போது, போலீசாரை கண்டவுடன் தப்பியோட முயன்றவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம், 250 கிராம் போதை பொருட்கள் இருந்தது.
போலீசார் விசாரணையில், அவர் பரிசமங்கலத்தை சேர்ந்த குரு மகன் ஆதன் 21; என தெரிந்தது. போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement
Advertisement