மனைவி மாயம்கணவன் புகார்
பவானி,பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் குமார், 46; இவரது மனைவி மணிமேகலை, 42; இருவரும் கூலி தொழிலாளர்கள்.
தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். ஓராண்டாக மணிமேகலைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. ஒரு வாரத்துக்கு முன், குமராபாளையத்தில் ஒரு டெய்லர் கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. குமார் புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
-
ஆண்டிப்பட்டியில் 3ம் முறையாக அண்ணன், தம்பி நேருக்கு நேர் மோதல்
-
திருச்சி சமயபுரம் கோவிலில் மேற்கூரை இடிந்து பெண் பக்தர் பலி
-
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை எதிர்த்து களமிறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார்?
Advertisement
Advertisement