கல்லுாரி ஆண்டு விழா
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள சின்னகலையம்புத்துார் பழநியாண்டவர் மகளிர் கலை கல்லுாரியின் 56வது ஆண்டு விழா நடந்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமை வகித்தார். துணை கமிஷனர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி அறிக்கை வாசித்தார்.
எம்.ஜி.ஆர்., பல்கலை தமிழ்த்துறை இணை பேராசிரியர் சதீஷ்குமார் பரிசு, கேடயம் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement
Advertisement