தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்டில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த மீனாட்சி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நத்தம் தொகுதி தேர்தல் அலுவலர் ஜஸ்டின் சாந்தப்பா தொடங்கி வைத்தார்.
மீனாட்சி மெட்ரிக்குலேசன் பள்ளி முதல்வர் சத்யா முன்னிலை வகித்தார்.
மீனாட்சி மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். நத்தம் பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய ஊர்வலம் மூன்றுலாந்தர், அவுட்டர் வரை சென்று மீண்டும் பஸ் பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு
Advertisement
Advertisement