செயற்கை மழைக்கு வலியுறுத்தல்

திண்டுக்கல்: காங்கிரஸ் துணைத் தலைவர் சவுந்திரராஜ் அமைச்சர் பெரியசாமிக்கு அனுப்பிய மனுவில், போதிய மழை பெய்யாததால் போர்வெல்' கிணறுகளில் நீர்மட்டம் வறண்டு விட்டன. விலங்குகள், ஆடுகள், மாடுகள், பறவைகளுக்கு கூட தண்ணீர் இல்லை.

சிறுமலை அடிவாரம் முதல் பிள்ளையார்நத்தம், ஆலமரத்துபட்டி, என்.பஞ்சம்பட்டி முதல் மாவட்டம் முழுவதும் தண்ணீர் இல்லை. வெளிநாடுகளில் உள்ளது போல் செயற்கை மழை பெய்ய வைப்பதன் மூலம் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என குறிப்பட்டுள்ளார்.

Advertisement