தி.மு.க., வேட்பாளர் பயோ-டேட்டா
தி.மு.க., ஆத்துார் -பெயர் : ஐ.பெரியசாமி,
வயது : 73
படிப்பு : பி.ஏ., பி.ஜி.எல்.,
தொழில் : விவசாயம், முழுநேர அரசியல்வாதி
குடும்பம் : மனைவி, 2 மகன்கள், 1 மகள்.
அரசியல் : 1986ல் வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர், இதே தொகுதியில் 8 முறை போட்டியிட்டு 6 முறை வெற்றி ,1996 --2001, 2006--2011, 2021--2026 வரை அமைச்சர்.
கிடைத்தது எப்படி : கட்சியின் மூத்த உறுப்பினர், திண்டுக்கல், தேனி மண்டல செயலாளர், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர், மாநில துணை பொதுச் செயலாளர்.
ஒட்டன்சத்திரம் பெயர் : அர.சக்கரபாணி
வயது : 65
படிப்பு : பி.ஏ.,
தொழில் : விவசாயம்
குடும்பம் : மனைவி, 2 மகள்கள்
அரசியல் : மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர், தலைமை பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட செயலாளர், 2006ல் அரசு தலைமை கொறடா, 2011 --2021 தி.மு.க., கொறடா, 1996--2021 எம்.எல்.ஏ., 2021ல் அமைச்சர்.
கிடைத்தது எப்படி : இதே தொகுதியில் 6 முறை வெற்றி, அமைச்சர், மாவட்ட செயலாளர், தலைமைக்கு நெருக்கம்.
திண்டுக்கல் பெயர் : ஐ.பி.செந்தில்குமார்
வயது : 48
படிப்பு : எம்.ஏ.பி.எல்.,
தொழில் : விவசாயம்,
முழுநேர அரசியல்
குடும்பம் : மனைவி,
மகன், மகள்
அரசியல் : 2016, 2021ல் பழநி எம்.எல்.ஏ., இளைஞர் அணி மாநில துணை செயலாளர், மாவட்ட செயலாளர்.
கிடைத்தது எப்படி: 2 முறை எம்.எல்.ஏ., தலைமையில் நெருக்கம்.
நிலக்கோட்டை பெயர்: எஸ். நாகஜோதி
வயது: 42
படிப்பு : பி.காம்.,
குடும்பம் : கணவர், 1 மகள்
தொழில்: ஆயில் கம்பெனி
அரசியல் : கணவர் வத்தலக்குண்டு ஒன்றிய பிரதிநிதி
கிடைத்தது எப்படி: 2006 முதல் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்.
வேடசந்துார் பெயர் : வீரா.சாமிநாதன்
வயது : 56
படிப்பு : பி.காம்.,
தொழில் : தொழில் நிறுவனங்கள்
குடும்பம் : மனைவி, 2 மகன்கள்
அரசியல் : ஒன்றிய செயலாளர்.
கிடைத்தது எப்படி: 2021 தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட மனு.
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு