தேர்தலுக்கு இன்னும் 25 நாள்…. இன்றைய (மார்ச் 29) தினமலர் தேர்தல் களம்!

2

நமது சிறப்பு நிருபர்



தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்க இருக்கிறது; தேர்தல் முடிவுகள் மே 4ல் வெளியாக உள்ளது. தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

தினமலர் நாளிதழுடன், 8 பக்கங்கள் கொண்ட 'தேர்தல் களம்' இணைப்பு மலரும் தினமும் வெளியாகி வருகிறது. இன்றைய (மார்ச் 29) அரசியல் சூடு பறக்கும் தேர்தல் களம் பகுதியை மிஸ் பண்ணிடாதீங்க!

இன்றைய தேர்தல் களம் பகுதியில் (தலைப்பை கிளிக் செய்து படியுங்கள்)...

* தொகுதி பங்கீட்டில் நடந்த உள்ளடி; பாஜவுக்குள் வெடித்தது பூகம்பம்.

* செங்கோட்டையனால் சீட் இழந்த எம்எல்ஏ

* இந்த முறை ஓட்டு யாருக்கு? ஏன்?

* சொன்னவை; செய்யாதவை: அமைச்சரின் அறிவிப்புகளே ரத்து

* மக்கள் மனசுல யார்?

* கூட்டணியில் இருப்பதால் திமுக செய்யும் ஊழலுக்கு நாங்கள் பொறுப்பல்ல!

* பாஜ வின் அடிமை கட்சியா அதிமுக?

*விஐபி தொகுதி; கரூர் பாலாஜி இடப்பெயர்ச்சி… பாஸ்கருக்கு குரு பெயர்ச்சியா?

* இலவசம் கொடுத்து வரியை உயர்த்துவது சரியா?


@block_P@

கமென்ட் செய்யுங்கள்!

செய்தியை படித்து உங்களது கருத்துகளை கமென்ட் செய்யுங்கள் வாசகர்களே! block_P
மேலும் தேர்தல் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்...

Advertisement