பாரம்பரிய உணவு திருவிழா

மானாமதுரை:மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் உணவு திருவிழா நடந்தது. தாளாளர் கிறிஸ்டிராஜ் திருவிழாவை துவக்கி வைத்தார்.

தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, முதல்வர் வள்ளிமயில் முன்னிலை வகித்தனர். அடுப்பில்லா உணவு, பழச்சாறுகள் உள்ளிட்டவைகள் இடம் பெற்றன.

Advertisement