பள்ளிஆண்டு விழா
உத்தரகோசமங்கை: - உத்தரகோசமங்கை அருகே பனைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை யாசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார்.
பள்ளி மாணவர்களின் திருக்குறள் வாசிப்பு தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்பது, ஆங்கில புலமை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது. உதவி ஆசிரியை ஷீலா தேவி நன்றி கூறினார்.
---
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
-
விசைபடகு மீனவர்கள் அடாவடியால் நாட்டு படகு மீனவர்கள் பாதிப்பு
-
ஓட்டுச்சாவடி மையங்களில் தேர்தல் அலுவலர் ஆய்வு
-
செங்கல்பட்டு இனிதாக பகுதி
-
திருவள்ளூரில் வேட்புமனு பெறப்படும் இடங்கள்
-
விவசாயிகளுக்கு இலவச பம்ப்செட்; மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரம்: திமுக தேர்தல் வாக்குறுதி
Advertisement
Advertisement